முக்கிய செய்திகள்

ஏப்ரல் 15ஆம் திகதி வரை 24 மணிநேர மின்வெட்டு?

இலங்கையில் நடைமுறையிலுள்ள முறைசாரா நடைமுறைகள் தொடருமானால் ஏப்ரல் 15ஆம் திகதி வரை 24 மணிநேர மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

Read moreDetails

எரிபொருள், மழைவீழ்ச்சி கிடைத்தால் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க முடியுமாம்!

எதிர்வரும் 02ஆம் திகதிக்கு பிறகு மின்வெட்டு அமுலாகும் நேரத்தைக் குறைக்ககூடியதாக இருக்கும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்...

Read moreDetails

கடந்த 29 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை!

கடந்த 29 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதுகுறித்த தகவல்களை...

Read moreDetails

மின்வெட்டு காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகளிலும் பாதிப்பு!

நாளாந்த வர்த்தக காலத்தை 2 மணிநேரமாக மட்டுப்படுத்த கொழும்பு பங்குச் சந்தை தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நிலவும் மின்வெட்டு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்றும்...

Read moreDetails

எரிபொருளை தாங்கிய மற்றுமொரு கப்பல் இன்று நாட்டிற்கு வருகின்றது!

எரிபொருளை தாங்கிய மற்றுமொரு கப்பல் இன்று(வியாழக்கிழமை) இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், எரிபொருளை தாங்கிய 4 ஆவது கப்பல் இவ்வாறு நாட்டை...

Read moreDetails

இலங்கைக்கு தேவையான மருந்துகளை தொடர்ச்சியாக வழங்குமாறு உலக வங்கியிடம் கோரிக்கை!

இலங்கைக்கு தேவையான மருந்துகளை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்காக ஒத்துழைப்பு வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உலக வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். உலக வங்கியின் தெற்காசிய வலயம்...

Read moreDetails

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடுதலை

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மேலும் இருவர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

பருப்பு, சீனி என்பவற்றின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தகவல்!

அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 600 கொள்கலன்கள் தொடர்ந்தும் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசி, சீனி, மற்றும் பருப்பு போன்ற...

Read moreDetails

உணவுகளை நுகர்வோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தினால் வீழ்ச்சி!

உணவு பொருட்களுக்கான விலை அதிகரித்தமையை அடுத்து உணவுகளை நுகர்வோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது. உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் விசேட சுற்றறிக்கை!

ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் அவர்களது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், அரசாங்கத்தினால் விசேட விடுமுறை நேரங்களை உள்ளடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சினால் மார்ச்...

Read moreDetails
Page 2210 of 2649 1 2,209 2,210 2,211 2,649
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist