முக்கிய செய்திகள்

“பாகிஸ்தான் சம்பவத்துடன் இலங்கையை ஒப்பிடாதீர்“ – சாணக்கியனிடம் தெரிவித்தார் விமல்!

இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களுடன் பாகிஸ்தானில் நடந்த சம்பவத்தை ஒப்பிட்டு, இரண்டையும் சமப்படுத்த முற்பட வேண்டாம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய சாணக்கியன்,...

Read moreDetails

மருத்துவபீட மாணவன் மரணம் – முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.பி.போல், கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மாதா...

Read moreDetails

அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமென்றோ, ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்றோ நினைக்கவில்லை – இரா.சாணக்கியன்!

அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமென்றோ, ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்றோ ஒருபோதும் நினைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை)...

Read moreDetails

நோர்வே தூதுவரை சந்தித்து பேசினர் கூட்டமைப்பினர்!

நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் Trine Jøranli Eskedal மற்றும் துணைத் தூதுவர் ஹில்டே பேர்க் ஹான்சன் ஆகியோரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சிலர் சந்தித்து பேசியுள்ளனர். நேற்று(புதன்கிழமை)...

Read moreDetails

எரிவாயு விவகாரம்- பல அரச நிறுவனங்களுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

எரிவாயு விவகாரத்தில், அரச நிறுவனங்களின் அலட்சியம் தொடர்பில்  விசாரணை மேற்கொள்வதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை, இலங்கை கட்டளைகள்...

Read moreDetails

இலங்கை கடற்படையின் 71ஆவது வருட நிறைவு நிகழ்வு

இலங்கை கடற்படை தனது 71ஆவது வருட நிறைவு நிகழ்வினை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடுகின்றது. கடற்படை மரபுகள் மற்றும் மத நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கி,  ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும்...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு: நாடு முடக்கப்படுமா?- விசேட கலந்துரையாடல்

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடலொன்று, இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கண்டியில்...

Read moreDetails

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முழுமையான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 757 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 69...

Read moreDetails

ஜப்னா கிங்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஏழாவது லீக் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி, கண்டி வரியர்ஸ் அணியை டக்வர்த் லூயிஸ் முறையில் 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்தப்...

Read moreDetails

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் காட்டேரியில் நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது...

Read moreDetails
Page 2281 of 2582 1 2,280 2,281 2,282 2,582
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist