முக்கிய செய்திகள்

15 – 19 வயதுக்கு இடைப்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம்!

நாட்டிலுள்ள 15 - 19 வயதுக்கு இடைப்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும் 11ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் குறித்த நடவடிக்கைகள்...

Read moreDetails

பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு 12ஆம் திகதி தடுப்பூசி

30 வயதிற்கு உட்பட்ட அனைத்து பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களிற்கான கொரோனா தடுப்பூசி வழங்கல் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வவுனியா பல்கலைக்கழகத்தின்...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தில் 588 பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானம்!

கிழக்கு மாகாணத்தில் தரம் 1 - 5 வரையான வகுப்புகளைக் கொண்ட 200 மாணவர்களுக்குட்பட்ட 588 பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி...

Read moreDetails

இராகலையில் தீ விபத்து – ஐவர் உடல் கருகி உயிரிழப்பு!

நுவரெலியா - இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட - இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் நேற்றிரவு (வியாழக்கிழமை) 10 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த...

Read moreDetails

2022ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தை நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடிவு

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில்...

Read moreDetails

பயணத்தடையை மீறி பயணித்த தனியார் பேருந்துகள் இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு!

பயணத்தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக  சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட அதி சொகுசு பேருந்து வண்டிகள் இரண்டு   இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளன. அம்பாறை - அக்கரைப்பற்று...

Read moreDetails

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு இன்று(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நிகழ்நிலையில் ஆரம்பமாகியுள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமைகள் காரணமாக...

Read moreDetails

அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(வியாழக்கிழமை) மாலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பால்மா, கோதுமை மா,...

Read moreDetails

நிருபமா ராஜபக்ஷவின் கணவருக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!

முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசனை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பண்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தல்கள் தொடர்பாக வாக்கு...

Read moreDetails

2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று முன்வைப்பு

2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) முன்வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் அடிப்படையில், அரசாங்கத்தின் முழு செலவீனமானது 2 ஆயிரத்து 505.3...

Read moreDetails
Page 2347 of 2572 1 2,346 2,347 2,348 2,572
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist