முக்கிய செய்திகள்

கொரோனாவால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 264 பேருக்கு தொற்று உறுதி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. வத்தளையைச் சேர்ந்த 85 வயதுடைய பெண்ணொருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில்...

Read moreDetails

விமல் வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிப்பு

ரிஷாட் பதியுதீனை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்க அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை...

Read moreDetails

கத்தோலிக்க தேவாலயங்களைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டம்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தை கருத்தில் கொண்டு கத்தோலிக்க தேவாலயங்களைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டம் அடுத்த சில நாட்களில் அமுல்படுத்தப்படவுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள...

Read moreDetails

நாடு கடத்தப்பட்ட தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் இலங்கையை வந்தடைந்தனர்

சுவிட்சர்லாந்து, ஜேர்மன் ஆகிய நாடுகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 24 இலங்கையர்கள், நாடு கடத்தப்பட்டு சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர். அதன்படி ஜேர்மனியிலிருந்து 20 பேர், சுவிட்சர்லாந்திலிருந்து...

Read moreDetails

சலுகை விலையில் பொருட்களைப் பெற கிராமப்புறங்களில் சந்தை பொறிமுறை – அமைச்சர் பந்துல

கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு சலுகை விலையில் பொருட்களைப் பெறுவதற்கான சந்தை பொறிமுறை அமைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின்...

Read moreDetails

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிப்பு

தமிழ் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், அனுமதிக்கப்பட்ட பாதைகள் தவிர்த்து சர்வதேச விமானங்களுக்கு...

Read moreDetails

தேர்தல் முறைமை நிச்சயமாக மாற்றப்படவேண்டும்- மாவை

மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக தேர்தல்முறைமை என்பது கட்டாயமாக மாற்றப்படவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று...

Read moreDetails

திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டு : பசிலுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கின் விசாரணை திகதியை மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 36.5 மில்லியன் ரூபாய் திவிநெகும...

Read moreDetails

ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பை அடுத்த மாதம் 5 ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தனது நாடாளுமன்ற...

Read moreDetails

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 05 இலட்சத்து 41 ஆயிரத்து 919 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை...

Read moreDetails
Page 2615 of 2634 1 2,614 2,615 2,616 2,634
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist