முக்கிய செய்திகள்

2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முக்கிய அப்டேட்!

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நாளை (14) நடைபெறவுள்ளது. தேர்தலில் மொத்தம் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்கத்...

Read more

துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு காலக்கெடு!

பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக 2024 டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பொலிஸாராலும் இராணுவத்தினராலும் வழங்கப்படும் துப்பாக்கிகளை அருகிலுள்ள பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு...

Read more

அடுத்த சில நாட்களில் பல பகுதிகளில் மழை!

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் செல்வாக்கின் கீழ், இன்றும் (13) அடுத்த சில நாட்களிலும் நாட்டின் பெரும்பாலான...

Read more

மதுபான நிலையங்களுக்கு பூட்டு

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாடு பூராவும் உள்ள கலால் உரிமம் பெற்ற அனைத்து மதுபான சில்லறை விற்பனை நிலையங்களும் இம்மாதம் 14 மற்றும் 15 ஆம்...

Read more

மின் கட்டண குறைப்பு தொடர்பில் புதிய தகவல்

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான புதிய பிரேரணையை எதிர்வரும் வாரத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார கட்டணத்தை...

Read more

2024 நாடாளுமன்ற தேர்தல்; வாக்கு எண்ணும் முறை பற்றிய தெளிவூட்டல்!

எதிர்வரும் நவம்பர் 14 வியாழன் அன்று நடைபெறும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணுவதற்கான செயல்முறையினை தேர்தல்கள் ஆணைக்குழு அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more

ஐசிசியின் ஒக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரர் அறிவிப்பு!

2024 ஒக்டோபர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி (Noman Ali) வென்றுள்ளார். கடந்த ஒக்டோபரில் இங்கிலாந்துக்கு எதிராக 2-1...

Read more

ராஜகிரிய ஆடைத் தொழிற்சாலையில் தீப்பரவல்!

கொழும்பு, ராஜகிரிய, மடவெலிகட வீதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். தீ...

Read more

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இணையத்தளத்திற்கான அணுகல் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் சங்கம் தெரிவித்துள்ளது....

Read more

விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கையை மீளப்பெறுமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை

மறு அறிவித்தல் வரை அறுகம்பே பிரதேசத்தில் பயணிப்பதை தவிர்க்குமாறு விடுக்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பை வாபஸ் பெறுமாறு வெளிவிவகார அமைச்சு அமெரிக்க தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. எவ்வாறாயினும்,...

Read more
Page 28 of 1750 1 27 28 29 1,750
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist