முக்கிய செய்திகள்

யாழில் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம்  776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களில்  71 பேர் மரணித்துள்ளனர் என வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார். இது குறித்து...

Read more

பள்ளிவாசல்களுக்கு சிறப்புப் பாதுகாப்பு!

ரமழான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக,குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது எனவும், பொலிஸ் விசேட...

Read more

காஸா போர் – ஐ.நா சபையில் தனது நிலைப்பாடை விளக்கய இந்தியா

காஸா விவகாரத்தில் இந்தியா 4 முக்கிய நிலைப்பாடுகளை எடுத்துள்ளதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் விளக்கியுள்ளார். காஸா விவகாரம் குறித்த விவாதம் இன்று (09)...

Read more

மியான்மரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு!

மியான்மரில் தாய்லாந்து எல்லையில் ஆயுதம் ஏந்திய குழுவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய இலங்கையர்களையும் விடுவிப்பதற்கு தந்திரோபாய திட்டம் தேவை என மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார...

Read more

தேசிய கல்வியியற் கல்லூரிகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு!

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப காலம் நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான உயர்தப்ர பரீட்சை முடிவுகளின்...

Read more

நாவலப்பிட்டியில் பேருந்து விபத்து: 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நாவலப்பிட்டி தொலஸ்பாகே பிரதான வீதியில்  இன்று காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் உள்ள மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது....

Read more

மின்சாரத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி!

”மின்சார திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக” மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த சட்டமூலத்தை இந்த வார வர்த்தமானியில் வெளியிடுவதற்கும்,...

Read more

மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கு விஜயம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் அதன்படி அவர் இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை அதிகாலை 12.55 மணியளவில் தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு நாட்டிலிருந்து...

Read more

அதிரடியாகக் குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம், பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாயின் விலை 300 ரூபாயினால்...

Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம் தொடர்பில் அறிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் அரசியல் சபை...

Read more
Page 35 of 1382 1 34 35 36 1,382
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist