முக்கிய செய்திகள்

9 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிசான்!

உலகளாவிய விற்பனை சரிவுகளுக்கு மத்தியில் ஜப்பானிய கார் தயாரிப்பாளரான நிசான் (Nissan) மோட்டார் நிறுவனம் சுமார் 9 ஆயிரம் பணியாளர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. அத்துடன்...

Read more

செயற்கை நுண்ணறிவை பயன்பாடு தொடர்பில் பிரதமர் ஆராய்வு!

தொழில்நுட்ப அமைச்சின் கீழ் காணப்படும் பிரதான அரச நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவையை வழங்கும் அரச நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பில் குறித்த நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன்...

Read more

நிலையான நிலையில் தங்கத்தின் விலை!

சர்வதேச சந்தையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (08) தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. எனினும், கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாகவும் தங்கத்தின் விலையானது உள்ளூரில்...

Read more

கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்து

கொன்வெவயில் இருந்து மடகல்ல சென்று தலதாகம ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த மஹவ டிப்போவிற்கு சொந்தமான பஸ் ஒன்று இன்று (08) காலை கொன்வெவ பிரதேசத்தில் வீதியை...

Read more

“பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம்” வீதி நாடகம்!

தேர்தலில் பெண்களின் பங்கு பற்றலை அதிகரிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீதி நாடகமொன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது அதன்படி மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி...

Read more

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளும் நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மூடப்படும்...

Read more

கியூபாவை உருகுலைத்த ரஃபேல் சூறாவளி!

ரஃபேல் (Rafael) சூறாவளி காரணமாக கியூபா வியாழன் (08) அன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மணித்தியாலத்துக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தல் வீசிய காற்று, நூற்றுக்கணக்கான வீடுகளை சேதப்படுத்தியது,...

Read more

3000க்கும் மேற்பட்ட வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து!

இந்த வருடத்தில் 3000 க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி...

Read more

கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை!

கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு சற்று ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது இதன் விளைவாக, சுவாசிப்பதில்...

Read more

1800 மில்லியன் ரூபா பிரமிட் திட்ட மோசடி; சந்தேக நபர் கைது!

பிரமிட் திட்டத்தில் 1800 மில்லியன் ரூபா மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 52 வயதுடைய சந்தேக நபர்,...

Read more
Page 37 of 1751 1 36 37 38 1,751
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist