முக்கிய செய்திகள்

ஐக்கிய இராச்சியத்தின் 59 ஆவது பிரதமராக Andy Burnham இன்று உத்தியோகபூர்வமாகப் பதவியேற்பு!

பிரித்தானியாவின் ஆளும் தொழிற்கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள Andy Burnham இன்று உத்தியோகபூர்வமாக ஐக்கிய இராச்சியத்தின் 59 ஆவது பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். மன்னர் சார்ள்ஸைச் (Charles...

Read moreDetails

இஸ்ரோவில் அதிர்ச்சி! கடுமையான புதிய விதிகளால்விஞ்ஞானிகள் விலகியதாக தகவல்

இஸ்​ரோ​வில் இருந்து விஞ்​ஞானிகள் தொடர்ந்து விலகி வரு​வதை அடுத்​து அவர்​களது விருப்ப ஓய்வு மற்​றும் ராஜினாமா விதி​களை மத்​திய அரசு கடுமை​யாக்கி உள்​ளது. இந்​தி​யா​வின் மிக முக்​கிய...

Read moreDetails

புனிதப் பயணங்களுக்குத் தடை இல்லை: தொழிலாளர் அமைச்சு!

தம்பதீவம் மற்றும் தாய்லாந்துக்கு மேற்கொள்ளப்படும் மத யாத்திரைகளைத் தடை செய்ய தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ நடவடிக்கை...

Read moreDetails

மாயாஜாலம் முடிந்ததா? மெஸ்ஸியின் மறக்க முடியாத இறுதி அத்தியாயம்!

தனது உலகக் கிண்ணப் பயணம் வேறுவிதமாக முடிய வேண்டும் என்று லியோனல் மெஸ்ஸி மிகுந்த ஆவலுடன் நம்பியிருந்தார். கண்களில் கண்ணீர் வழிந்தோட, கழுத்தில் வெள்ளிப் பதக்கம் அணிய,...

Read moreDetails

பணமழை பொழிந்த 2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்: வெற்றியாளரான ஸ்பெய்னுக்கு ஜாக்பாட்!

இதுவரை நடைபெற்றதிலேயே மிகப்பெரிய அளவிலான நிகழ்வாக அமைந்த 2026 ஃபிஃபா (FIFA) உலகக் கிண்ணத் தொடர், இப்போட்டியின் வரலாற்றிலேயே அதிகபட்ச பரிசுத்தொகையைக் கொண்டிருந்தது;  இதில் பங்கேற்ற 48...

Read moreDetails

தாக்குதல்கள் விரிவடையும் நிலையில் எண்ணெய் விலை 90 டொலர்களை கடந்தது!

மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்ததால் ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கொண்டு செல்வது பாதிக்கப்பட்ட நிலையில் திங்களன்று (20) ப்ரெண்ட் (Brent) மசகு எண்ணெய்...

Read moreDetails

ஒன்பதாவது நாளாக ஈரான் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்!

மீண்டும் தொடங்கியுள்ள மோதலில் உயிரிழந்த அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்ததோடு, ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து குறித்த கவலைகளும் அதிகரித்துள்ள நிலையில், திங்கட்கிழமையன்று...

Read moreDetails

அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களையும் சோதனை மேற்கொள்ளத் தீர்மானம்!

பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களின் நிலை குறித்த சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை  தெரிவித்துள்ளது. எதிர்வரும்...

Read moreDetails

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் இன்று!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள், இன்று (20) பிற்பகல் பொரளை பொது மயானத்தில் முழுமையான காவல்துறை மரியாதையுடன் நடைபெறவுள்ளன. இலங்கையின் 35 ஆவது...

Read moreDetails

ஆர்ஜென்டினாவை தோற்கடித்து உலக அரியணை ஏறிய ஸ்பெய்ன்! 

நியூ ஜெர்சியில் ஞாயிற்றுக்கிழமை (இலங்கை நேரப்படி இன்று அதிகாலை) நடந்த 2026 ஃபிஃபா (FIFA) உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன், 10 வீரர்களுடன் விளையாடிய ஆர்ஜென்டினாவை...

Read moreDetails
Page 64 of 2766 1 63 64 65 2,766
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist