முக்கிய செய்திகள்

பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சரை சந்தித்த ஜூலி சாங்!

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதர் ஜூலி சாங் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி பால்ராஜ் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு பெண்கள் மற்றும் குழந்தைகள்...

Read moreDetails

அமெரிக்காவுக்கு தீங்கு விளைவித்தால் வரி விதிக்கப்படும்! – ட்ரம்ப் எச்சரிக்கை

‘அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கும் நாடுகளுக்கு வரி விதிக்கப்படும்' என  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப்,...

Read moreDetails

அரசாங்கத்தின் செயற்பாட்டினால் விவசாயிகள் பாதிப்பு – சாணக்கியன் குற்றச் சாட்டு

அரசாங்கத்தின் செயற்பாட்டினால் விவசாயிகள் வெகுவாக பாதிப்படைந்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

உத்தரப்பிரதேசில் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசின் பிரயாக்ராஜில் புதன்கிழமை (29) காலை நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்றைய தை (மௌனி)...

Read moreDetails

100வது ரொக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று தனது 100வது ரொக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. ஜிஎஸ்எல்வி-எப்15 எனப் பெயரிடப்பட்டுள்ள ரொக்கெட்டை இஸ்ரோ விண்ணில்...

Read moreDetails

2 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது!

முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடமுல்ல பிரதேசத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதில் பொலிஸ்...

Read moreDetails

நிலையான நிலையில் மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாடு!

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது நேற்று (28) நடைபெற்ற அதன் கூட்டத்தில் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை தற்போதைய நிலையில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. அதன்படி, இலங்கை...

Read moreDetails

10 லட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ். பலாலி அந்தோணிபுர பகுதியில் 10 லட்சம் ரூபா பெறுமதியான 6.500 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் அப்பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு...

Read moreDetails

இலங்கை – அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸட் தொடரின் முதல் போட்டியானது இன்று (29) காலை 10.00 மணிக்கு காலி, சர்வதேச கிரிக்கெட்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

நாட்டின் தெற்குப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது...

Read moreDetails
Page 816 of 2695 1 815 816 817 2,695
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist