இந்தியா

‘தலைவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி’ – ரஜினிக்கு மோடி வாழ்த்து

வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கடின உழைப்பால் உயர்ந்த ரஜினிகாந்த பல தலைமுறைகளிடம் பிரபலமானவர் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இந்திய சினிமாத் துறையில் சிறந்த பங்களிப்பை...

Read more

தமிழக விவசாயிகளுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு திகழ்கிறது – முதலமைச்சர்

தமிழக விவசாயிகளுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டபோதே அவர்...

Read more

இந்தியாவில் மீண்டும் உச்சம் பெறும் கொரோனா!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் உச்சம் பெற்றுள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 72 ஆயிரத்து 182 பேர் தொற்றுக்கு இழக்காகியுள்ளனர். இதனையடுத்து...

Read more

லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை!

டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்குதல் செய்ய சதிதிட்டம் தீட்டிய லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம்...

Read more

மேற்கு வங்க மாநிலம் : 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்!

மேற்கு வங்க மாநிலம் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகியது. குறித்த மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக...

Read more

தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி!

தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்று (வியாழக்கிழமை) கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 117 மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா...

Read more

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கான ஒப்புதல் வழங்குவது குறித்த தீர்மானம் இன்று!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி அளிப்பது குறித்த இறுதி தீர்மானம் இன்று (புதன்கிழமை) எடுக்கப்படவுள்ளது. இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளும்,...

Read more

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிப்பு

தமிழ் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், அனுமதிக்கப்பட்ட பாதைகள் தவிர்த்து சர்வதேச விமானங்களுக்கு...

Read more

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதே இடத்தில் நிலைக் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய...

Read more

15 வருடங்களுக்கு மேல் பழமையான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது – தேர்தல் ஆணையம்

சட்டப்பேரவை தேர்தலில் 15 வருடங்களுக்கு மேல் பழமையான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின்...

Read more
Page 421 of 432 1 420 421 422 432
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist