இந்தியா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக எச்சரிக்கை

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் உள்ள ஒருசில மாவட்டங்களில் கொரோனா தொற்று...

Read moreDetails

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு காலாவதி காலம் நிர்ணயம்!

கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்த நாளில் இருந்து எத்தனை மாதங்கள் பயன்படுத்தலாம் என்பதற்கான காலவரம்பை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி...

Read moreDetails

டெல்லியில் 12 பேர் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம்

டெல்லியில் 12 பேர் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் அவர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா,...

Read moreDetails

ஒமிக்ரோன் குறித்து எவரும் அச்சப்பட வேண்டாம்- தமிழக சுகாதார துறை அமைச்சர் மக்களிடம் கோரிக்கை!

கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் குறித்து எவரும் அச்சப்பட வேண்டாம். ஆனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

Read moreDetails

இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரோன்!

இந்தியாவிற்குள்ளும் ஒமிக்ரோன் தொற்று ஊடுருவியுள்ளதாக அந்த நாட்டு சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய முதன் முறையாக இருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்திலேயே இந்த இரு...

Read moreDetails

தமிழகத்தில் ஒமிக்ரோன் தொற்று பரவல் இல்லை – சுப்ரமணியன்

தமிழகத்தில் ஒமிக்ரோன் தொற்று பரவல் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட அவர், பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 8 ஆயிரத்து 663 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 46 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

ரஷ்யா-இந்தியா இடையே கையெழுத்தாகும் ஆயுத ஒப்பந்தங்கள்!

ரஷ்யா மற்றும் இந்தியாவிற்கு இடையே ஆயுத ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எதிர்வரும் திங்கட்கிழமை இந்தியாவிற்கு வரவுள்ளார். இதன்போதே குறித்த...

Read moreDetails

பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவதற்கான அனுமதியை கோரும் சீரம் நிறுவனம்!

பூஸ்டர் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சீரம் நிறுவனம் கோரியுள்ளது. கொரோனா தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸ் குறித்த...

Read moreDetails

உருவாகும் புதிய புயலுக்குப் பெயர் ஜோவட்!

தெற்கு தாய்லாந்து மற்றும் அதனையொட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்து வந்து இன்று தீவிர...

Read moreDetails
Page 436 of 601 1 … 435 436 437 … 601
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist