முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இந்தியப் பெருங்கடலில் இன்று (01) அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம்...
Read moreDetailsஇந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் வெள்ளிக்கிழமை (31) தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு,...
Read moreDetailsஇலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க ஆகியோர் இணைந்து நேற்று அம்பாறையில்...
Read moreDetailsடெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் விலையுயர்ந்த முயற்சி செவ்வாய்க்கிழமை (29) தோல்வியடைந்தது. அதே நேரத்தில் மேலும் பல சோதனைகள் நடந்து வருவதாக காற்றின் தரம் மிகவும்...
Read moreDetailsகடுமையான சூறாவளி புயல் மோந்த, ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடந்த பின்னர் ஒரு சூறாவளி புயலாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) புதன்கிழமை (29)...
Read moreDetailsவங்காள விரிகுடாவில் மோந்தா (Montha) புயல் அச்சுறுத்தும் வகையில் நகர்ந்து வருவதால் இந்தியாவின் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன. மணிக்கு 110 கிமீ...
Read moreDetailsஇந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கொல்கத்தாவிலிருந்து இண்டிகோ விமானம் 6E 1703 திங்கட்கிழமை (27) தெற்கு சீன நகரமான குவாங்சோவில்...
Read moreDetailsஇந்தியாவின் விண்வெளி சார்ந்த தகவல் தொடர்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தும் வகையில், மேம்பட்ட CMS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை LVM-3 ரொக்கெட் மூலம் இஸ்ரோ...
Read moreDetailsகரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் சந்தித்துப் பேசுகிறார். கூட்ட...
Read moreDetailsவங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரத்தில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு தேசிய வானிலை ஆய்வு மையம் (IMD) பலத்த...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.