இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்திலேயே உதயநிதி ஸ்டாலினுக்கு...
Read moreDetailsமறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 18ஆம் திகதி...
Read moreDetailsஅரசு பாடசாலைகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும், 1000 ரூபாய் வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் இந்த ஆண்டு...
Read moreDetailsமறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில்...
Read moreDetails2040 ஆம் ஆண்டளவில் கடல் மட்டத்தின் உயர்வு காரணமாக சென்னை மாநகரின் 7 சதவிகித நிலப்பரப்பு கடல் நீரில் அமிழும் எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலோர...
Read moreDetailsகேரளா, வயநாட்டின் நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக கேரள அரசுக்கு தமிழக அரசினால் 5 கோடி ரூபா வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு கேரள அரசுக்கு,...
Read moreDetailsநெடுந்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்களின் படகொன்று இலங்கை கடற்படையினரின் படகொன்றுடன் மோதியதில் உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர்...
Read moreDetailsநெருக்கடியான நேரத்தில் எமது சகோதர மாநிலமான கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா். தனது உத்தியோகபூா்வ...
Read moreDetails10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக ஆளுநர் பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பாரா? என்பது குறித்து ஐயம் எழுந்துள்ளது. பிரதமராக மோடி தொடர்ந்து 3-வது முறையாக...
Read moreDetailsதிருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், கருணை மதிப்பெண் என பல குளறுபடிகள் ஏற்பட்டிருந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.