பிரதான செய்திகள்

அடையாளம் காணப்பட்ட முன்னணி சுகாதார ஊழியர்களின் உறவினர்களுக்கு தடுப்பூசி – அரசாங்கம்

அடையாளம் காணப்பட்ட முன்னணி சுகாதார ஊழியர்கள், வைத்தியர்கள் மற்றும் செவிலியர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை...

Read moreDetails

மேல் மாகாணத்தில் நேற்றுமட்டும் 1,472 பேருக்கு கொரோனா தொற்று!

மேல் மாகாணத்தில் நேற்றுமட்டும் 1,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று மட்டும் நாடு முழுவதும் 2,971 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து...

Read moreDetails

மட்டக்களப்பு மாநகர சபையினால் அழிக்கப்பட்ட மரங்கள் – இளைஞர்கள் புதிய மரக்கன்றுகளை நட்டனர்

மட்டக்களப்பு மாநகரசபையின் கோட்டை பூங்கா பகுதியில் இன்று(செவ்வாய்கிழமை) இளைஞர்களினால் மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை கோட்டை பூங்கா பகுதிக்கு வருகைதந்த இளைஞர்கள் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர்....

Read moreDetails

 மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும், அவரின் மனைவிக்கும் கொரோனா!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மற்றும் அவரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள்...

Read moreDetails

யாழில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டு இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு

மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக யாழ்.நகரில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடை, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியுடன் சில கட்டுப்பாடுகளுடன் தளர்ந்தப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்.நகரின்...

Read moreDetails

மட்டக்களப்பில் புதிதாக 48பேருக்கு கொரோனா- இருவர் வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

மட்டக்களப்பில் புதிதாக 48 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இரு மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள்...

Read moreDetails

பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான நிலையங்களுக்கும் பூட்டு!

பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான நிலையங்களும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை மூடப்பட வேண்டும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார். ஊரடங்கு போன்ற பயண கட்டுப்பாடுகள்...

Read moreDetails

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 33 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 33 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மீசாலையைச் சேர்ந்த 68 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார். பளை பிரதே செயலகத்தில் அரச உத்தியோகத்தராகப் பணியாற்றும் அவரது மகளுக்குக் கொரோனா வைரஸ்...

Read moreDetails

நாட்டில் இன்று 2,970 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 970 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா...

Read moreDetails
Page 1754 of 1847 1 1,753 1,754 1,755 1,847
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist