பிரதான செய்திகள்

வவுனியா முழுமையாக முடக்கப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை ழுழுவதும் பயணத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வவுனியாவில் இயல்பு வாழ்க்கை முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இரவு அமுலுக்கு கொண்டுவரப்பட்ட...

Read moreDetails

எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் அவதானமிக்க காலமாகும்!

எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் அவதானமிக்க காலமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதனைக் கருத்திற் கொண்டு மக்கள்...

Read moreDetails

அடிப்படைவாத வகுப்புக்களை முன்னெடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது!

அடிப்படைவாத வகுப்புக்களை முன்னெடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சஹ்ரான் ஹசீமின் ஒத்துழைப்புடன் கடந்த 2018ஆம் ஆண்டு அடிப்படைவாதத்தைத் தூண்டும் விதமாக வகுப்புகளை ஏற்பாடு...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 24 பேர் நேற்று(வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளமையினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய, நாட்டில் கொரோனா...

Read moreDetails

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய நாட்டில் மேலும் 42 கிராம சேவகர்...

Read moreDetails

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் ஆயிரத்து 145 பேர் பூரணமாக குணமடைந்து, இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில்...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு தடை

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கும் மக்கள் ஒன்றுக்கூடுவதற்கும் பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் முள்ளிவாய்க்கால்...

Read moreDetails

அரசாங்கம் இறுதி ஊர்வலத்தில் பயணிக்க ஆரம்பித்து விட்டது – இரா.சாணக்கியன்

நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்து ஒரு வருடத்திற்குள்ளேயே தன்னுடைய இறுதி ஊர்வலத்தில் அரசாங்கம் பயணிக்க ஆரம்பித்து விட்டதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...

Read moreDetails

தடுப்பூசி வழங்கக்கூடிய அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் – இராணுவத்தளபதி

இலங்கையில் தடுப்பூசி வழங்கக்கூடிய அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில்...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் மட்டக்களப்பில் ஆரம்பம்- வீடுகளிலேயே நினைவு கூறுமாறு மக்களுக்கு அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை)  நடைபெற்றது. குறித்த நிகழ்வு கட்சி ஆதரவாளர்களின் பங்குபற்றுதல் இன்றி  தமிழ் தேசிய...

Read moreDetails
Page 1769 of 1847 1 1,768 1,769 1,770 1,847
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist