பிரதான செய்திகள்

நியூசிலாந்துக்கு அணிக்கெதிரான தொடரிலிருந்து துனித் வெல்லாலகே நீக்கம்!

நியூசிலாந்து கிரிக்கெட்  அணிக்கெதிரான தொடரிலிருந்து துனித் வெல்லாலகே நீக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து ஆடுகளங்களின் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மேலதிகமாக வேகப்பந்து வீச்சாளர் ஒருவரைக் குழாமில் இணைத்துக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்ட நிலையில்...

Read moreDetails

தமிழ் நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் மீது தாக்குதல்!

தமிழ் நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படும் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்த மூன்று மீனவர்களும்...

Read moreDetails

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் `ராபின் உத்தப்பாவுக்கு` பிடியாணை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்  வீரர் ராபின் உத்தப்பாவுக்கு  பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஊழியர் சேமலாப நிதி( EPF) மோசடி வழக்கில் இவ்வாறு  அவருக்கு எதிராகப்  பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேனின் உடல் அமெரிக்காவில் நல்லடக்கம்

அமெரிக்காவில் மரணமடைந்த பிரபல தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேனின் உடல் சான்பிரான்சிஸ்கோவில்  நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் நுரையீரல் பாதிப்பு...

Read moreDetails

சிறைச்சாலை பேருந்தில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம்! – சம்மாந்துறையில் சம்பவம்

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரெருவர்  நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட வேளை பேருந்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவமொன்று நேற்று...

Read moreDetails

யாழில் காயங்களுடன் மீட்கப்பட்ட முதலை!

யாழ்ப்பாணம் - செம்மணி வீதியில் முதலை ஒன்று காயங்களுடன் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த முதலை வீதிக்கு வந்த வேளை வீதியால் சென்ற வாகனமொன்று அதனை மோதிச்சென்றிருக்கலாம்...

Read moreDetails

பாடசாலைகளுக்கு இடையில் நிலவும் இடைவெளி இல்லாது ஒழிக்கப்படவேண்டும்! – பிரதமர்

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்ட மாற்றம் ஒன்றை மக்கள் கோருவதாகவும், பாடசாலைகளுக்கு இடையில் நிலவும் இடைவெளி இல்லாமலாக்கப்படுவதுடன், தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் தேவை...

Read moreDetails

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அரிசி இறக்குமதி செய்யப்படும் ! – அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் தற்போது அரிசி 22,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அரிசியை தற்போது பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுஜன...

Read moreDetails

நேபாளத்தில் நிலநடுக்கம்!

நேபாளத்தில் இன்று (21) அதிகாலை  3.59 மணியளவில்  நிலநடுக்கமொன்று  ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

பிரபல மல்யுத்த வீரர் ‘ரே மிஸ்டீரியோ‘ காலமானார்!

பிரபல மல்யுத்த வீரர்  ரே மிஸ்டீரியோ (Rey Mysterio) தனது 66 ஆவது வயதில்  காலமானார். WWE போட்டிகளில் மாமா  என ரசிகர்களினால் அழைக்கப்படும் இவரது இயற்பெயர்...

Read moreDetails
Page 18 of 1863 1 17 18 19 1,863
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist