ஆசிரியர் வேலைவாய்ப்பு தொடர்பில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்படவில்லை எனவும்
எமது அரசாங்கம் மற்றைய அரசாங்கங்கள் போல் அல்லாமல் அனைத்து திணைக்களங்களையும் சுதந்திரமாக வேலை செய்ய இடமளித்துள்ளோம் எனவும் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
இன்று ( 10 ) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.














