பிரதான செய்திகள்

யாழ். நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில்!

யாழ்ப்பாண நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில்...

Read moreDetails

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை ஒன்றினை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதி மக்களால் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை பெரியகுளம்...

Read moreDetails

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து சண்டிலிப்பாயில் போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனமும்,...

Read moreDetails

வடக்கு ஆளுநர் மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றார் – சிவாஜிலிங்கம்

வடமாகாண ஆளுநர் மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றரெனவும் இதனை என்னால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நிரூபிக்க முடியும் எனவும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்...

Read moreDetails

வவுனியாவில் அதிக பனி மூட்டம் – சாரதிகள் அசௌகரியம்

வுனியாவில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர். வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் அதிகளவான...

Read moreDetails

அரசாங்கம் சர்வதேச கொள்கைகள் இல்லாது செயற்படுகின்றது – ராஜித

அரசாங்கம் தற்போது சர்வதேச கொள்கைகள் இல்லாது செயற்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சமகால அரசியல் தொடர்பில்  நேற்று (வியாழக்கிழமை)  கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து...

Read moreDetails

ஆரியகுளத்தில் மதங்களை திணித்தால், அஸ்தியை கரைப்போம் – சிவாஜி எச்சரிக்கை!

ஆரியகுளத்தில் மதங்களை திணிக்க முற்படக் கூடாது அவ்வாறு மதங்களை திணிக்க முற்பட்டால் அந்தியேட்டி அஸ்தியை கரைக்க தமிழ் மக்கள் முற்படுவார்கள். வீணாக இதனை பிரச்சனையாக்க வேண்டாமென தமிழ்...

Read moreDetails

சீன வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். நாளை (சனிக்கிழமை) இலங்கைக்கு வருகை தரும் அவர், நாளை மறுதினம் வரை நாட்டில் தங்கியிருப்பார் என...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மின்சாரம் தடைப்படும் என அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும்(வெள்ளிக்கிழமை) மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிலையங்களிலுள்ள முறைமை கோளாறுகள்...

Read moreDetails

இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயத்தினை...

Read moreDetails
Page 1969 of 2329 1 1,968 1,969 1,970 2,329
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist