பிரதான செய்திகள்

சிலிண்டர்கள் விநியோகம் குறித்து எரிவாயு நிறுவனங்களின் அறிவிப்பு!

நாட்டில் நாளாந்தம் சுமார் 15 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள், சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், 10 ஆயிரம் தொன் எரிவாயு அடங்கிய கப்பல்...

Read moreDetails

மைத்திரியின் கனவு நனவாகாது – சரத் பொன்சேகா

புதிய அரசாங்கத்தை அமைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கனவுகள் ஒருபோதும் நனவாகாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்திற்கு...

Read moreDetails

மின்வெட்டு தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

மின்வெட்டு தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இந்த கலந்துரையாடல் இடம்பெற்று...

Read moreDetails

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை 48 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று !

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலையின் 48 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. 1974 ஆம் ஆண்டு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக...

Read moreDetails

வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையில் ஆண்கள் இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு!

வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள் இன்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் நிர்வாணத்துடன் ஆணின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில்...

Read moreDetails

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம்!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. மாநாட்டில் கொல்லப்பட்டவர்களில்...

Read moreDetails

ஒமிக்ரோன் பரவலுக்கு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பம்: அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – ஜயசிங்க

ஒமிக்ரோன் பரவலுக்கு மத்தியில் அனைத்து தர மாணவர்களையும் பாடசாலைக்குத் திரும்ப அழைக்க கல்வி அமைச்சு எடுத்த தீர்மானத்துக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என கல்வித்துறையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன....

Read moreDetails

சஜித் தலைமையில் புதிய ஆட்சி மலரும் – திகாம்பரம் 

நாங்கள் மக்களைக் காட்டிக்கொடுத்து அரசியல் நடத்துவதில்லை. மக்களுக்கான அரசியலையே நடத்தி வருகின்றோம். இனியும் நடத்துவோம். இந்த ஆட்சி விரைவில் கவிழும். சஜித் தலைமையில் புதிய ஆட்சி மலரும்....

Read moreDetails

மூதூரில் டிப்பர் – பேருந்து மோதி கோர விபத்து : 26 பேர் வைத்தியசாலையில்

திருகோணமலை - மூதூரில் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைவட்டர தகவல்கள் தெரிவிக்கின்றன. மூதூர்...

Read moreDetails

மேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் காலமானார்

மேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கித்சிறி கஹட்டபிட்டிய இன்று (திங்கட்கிழமை) காலமானார். கொரோனா தொற்று உறுதியாகி அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 1969 of 2334 1 1,968 1,969 1,970 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist