பிரதான செய்திகள்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 40 கிலோ கஞ்சா மீட்பு !

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்று திங்கட்கிழமை 40 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து படகு ஒன்றில் குருநகர் கடற்கரை பகுதிக்கு கஞ்சா கடத்தி வரப்பட்ட நிலையில்,...

Read moreDetails

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு பேரணி!

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இன்று (14) காலை 7.30...

Read moreDetails

விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைக்கு எரிபொருளை வழங்க சீனா இணக்கம்!

விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைக்கு 10.6 மில்லியன் லிட்டர் எரிபொருளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. இதில் 7.5 மில்லியன் லிட்டர் விவசாய தேவைகளுக்காக வழங்கப்படவுள்ளது. இந்த எரிபொருள் இருப்புக்கள்...

Read moreDetails

சீனத் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய உள்ளூராட்சி சபை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை – ஐ.தே.க.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர் சஷி ஹெட்டியாராச்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கட்சியின் பொதுச்...

Read moreDetails

மழையுடனான காலநிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென், சப்ரகமுவ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சி – தேசிய மக்கள் சக்தி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்...

Read moreDetails

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் பலத்த பாதுகாப்பு

வரவு செலவுத் திட்டம் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவதை முன்னிட்டு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறைகள் உட்பட நாடாளுமன்ற...

Read moreDetails

டி20 உலகக் கிண்ண சம்பியன்பட்டம் வென்றது இங்கிலாந்து !!

ஆடவர் உலகக்கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இறுதிப்போட்டியில் பாக்கிஸ்தான் அணியை 5 விக்கெட்களால் வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு மகுடம் சூடியுள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் நாணய...

Read moreDetails

குருநகர் யாக்கப்பர் தேவாலயத்தின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. கடந்த 1993ஆம் ஆண்டு...

Read moreDetails

நாளை பிற்பகல் கூடுகின்றது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழு !

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை பிற்பகல் தமது நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தை கூட்டவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில்...

Read moreDetails
Page 1974 of 2711 1 … 1,973 1,974 1,975 … 2,711
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist