பிரதான செய்திகள்

குருந்தூர்மலையில் ஆர்ப்பாட்டம்- ரவிகரன் மற்றும் மயூரன் கைது!

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத் தலைவரும், சமூகசெயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் ஆகியோர் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டனர். முல்லைத்தீவு...

Read moreDetails

அவுஸ்ரேலியாவினால் இலங்கைக்கு 600 மெற்றிக் தொன் அரிசி நன்கொடை!

அவுஸ்ரேலியா இலங்கைக்கு 600 மெற்றிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த அரிசியின் பெறுமதி சுமார் 15 மில்லியன் டொலர்களாகும் என்றும் இது எதிர்காலத்தில் குறைந்த வருமானம்...

Read moreDetails

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றின் வீதம்

நாட்டில் நேற்று (புதன்கிழமை) மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் மேலும் 14 பேருக்கு...

Read moreDetails

அத்தியாவசியமான 383 மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளது – சுகாதார அமைச்சர்

அத்தியாவசியமான 383 மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, 14 அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். எவ்வாறாயினும் இந்த...

Read moreDetails

பிரித்தானியாவுக்கான ஜனாதிபதியின் தூதுக்குழுவில் மூன்று அதிகாரிகள் மட்டுமே இணைந்திருந்தனர் – ஜனாதிபதி ஊடகப்பிரிவு

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதியின் வைத்தியர் உட்பட மூன்று அதிகாரிகள் மட்டுமே உத்தியோகபூர்வ தூதுக்குழுவில் இணைந்துகொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு...

Read moreDetails

இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது – விவசாய அமைச்சர்

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வதைவிட, இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

‘ஒன்றாய் எழுவோம்’ எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர தினம்

'ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தின நிகழ்வுகளை பாதுகாப்பான முறையில் முன்னெடுப்பது தொடர்பில் நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் அசோக்க...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் பொதுநலவாய செயலாளர் நாயகத்துக்கும் இடையில் சந்திப்பு

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியையில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்டிற்கும் இடையில் சந்திப்பொன்று...

Read moreDetails

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் குறித்த விசாரணைகள் தொடர்கிறது – சட்டமா அதிபர்!

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்வதாக சட்டமா அதிபர் இன்று (புதன்கிழமை) கொழும்பு மேல்...

Read moreDetails

இலங்கையில் இன்று முதல் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளது

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் கட்டளைச்சட்டத்திற்கு அமைவாக, தேர்தலை நடத்துவதற்கு இன்று (புதன்கிழமை) முதல் அதிகாரம் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு...

Read moreDetails
Page 2044 of 2710 1 … 2,043 2,044 2,045 … 2,710
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist