இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்கள் 08 பேரும் பெண்கள் 08 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் பதிவான...
Read moreDetailsநல்லூர் கந்தசுவாமி ஆலய கந்தசஷ்டி உற்சவத்தின் சூரன் போர் உற்சவம் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பேணி குறிப்பிட்டளவு பக்தர்களையே...
Read moreDetailsமுன்னிலை சோஷலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ உள்ளிட்ட ஐவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று(புதன்கிழமை) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுவலை...
Read moreDetailsபொருளாதார ஸ்திரத்தன்மையை முன்னெடுத்துச் செல்வதற்காக மரக்கறி, பழவகை போன்று விவசாய உற்பத்திகள் உள்ளிட்ட, 433 பொருட்களை இறக்குமதி செய்வதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க...
Read moreDetailsஅதிபர் – ஆசிரியர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஒரே தடவையில் செலுத்துவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வாக்குறுதி அளித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்...
Read moreDetailsசீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...
Read moreDetailsநாட்டில் சீரற்ற வானிலை நிலவிவரும் நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க...
Read moreDetailsகாரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினர் அப்பாத்துரை தெரிவு செய்யப்பட்டுள்ளார். காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இதய நோய் தாக்கத்தினால் உயிரிழந்துள்ள நிலையில்...
Read moreDetails18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாகப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு பைஸர் பயோஎன்டெக் நிறுவனம் அமெரிக்க அதிகாரிகளிடம் கோரியுள்ளது. இது தொடர்பான கோரிக்கை அமெரிக்க மருத்துவ கட்டுப்பாட்டாளர்களுக்கு...
Read moreDetails'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன்,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.