பிரதான செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) 7 மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 7, 8,...

Read moreDetails

‘நாளை தொழிற்சங்கங்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படலாம்”

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தீர்வையே கோருவதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,...

Read moreDetails

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன நியமனம்

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதனால் வெற்றிடமான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தனவை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது....

Read moreDetails

உகண்டாவில் எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா? வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கேள்வி

உகண்டாவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தினரின் 11 தொழிற்சாலைகளிலும் எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா? என்பதை உலகவாழ் உறவுகள் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்...

Read moreDetails

பாதுகாப்புச் செயலாளராக கமல் குணரத்ன மீண்டும் நியமனம்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Read moreDetails

ஜனாதிபதி செயலக வளாகத்தில் குற்றச்செயல்கள் – விசாரணைகள் ஆரம்பம்!

ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஏதேனும் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருந்தால் அதற்கான சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்காக குற்றத்தடுப்பு அதிகாரிகள் மற்றும் கைரேகை அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. பொலிஸ்...

Read moreDetails

40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பல் இன்று நாட்டிற்கு வருகின்றது!

40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பல் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு நாட்டை வந்தடையவுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அத்துடன், 40...

Read moreDetails

புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம்!

இலங்கையின் புதிய பிரதமராக தினேஸ் குணவர்த்தன பதவியேற்றுக் கொண்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவையும் இன்று நியமிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், இன்று மதியம் ஒரு மணியளவில்...

Read moreDetails

பிரதமராக பதவியேற்றார் தினேஸ்!

இலங்கையின் 27 ஆவது பிரதமராக தினேஸ் குணவர்த்தன, இன்று சுபநேரத்தில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார். புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், இந்த நிகழ்வு இடம்பெற்றது. பிரதமர்...

Read moreDetails

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது – ஐ.நா!

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார். காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக...

Read moreDetails
Page 2107 of 2706 1 … 2,106 2,107 2,108 … 2,706
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist