பிரதான செய்திகள்

வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரி?

வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அமைச்சரவை இன்று(வெள்ளிக்கிழமை) நியமிக்கப்படவுள்ளது. இதன்போது பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன், வெளிவிவகார அமைச்சு...

Read moreDetails

சிலரின் தன்னிச்சையான செயற்பாடு விபரீதத்தை ஏற்படுத்தி உள்ளது – மாவை

70 ஆண்டு கால அனுபவத்தை கொண்டு இருக்கின்ற ஒரு கட்சியாக நாம் இருக்கும் போது, தந்திரோபாயமற்ற பொறுப்பற்ற தன்னிச்சையான செயற்பாடுகள் விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என இலங்கை...

Read moreDetails

காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை வழங்குங்கள் – அமெரிக்கா வலியுறுத்து!

நள்ளிரவில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கவலையடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று (வெள்ளிக்கிழமை)...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் இன்று பதவியேற்கின்றது புதிய அமைச்சரவை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று(வெள்ளிக்கிழமை) நியமிக்கப்படவுள்ளது. அலரிமாளிகையில் இன்று காலை குறித்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை பேணுமாறு இராணுவத்தினருக்கு அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியானது!

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை பேணுமாறு இராணுவத்தினருக்கு அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை,...

Read moreDetails

காலி முகத்திடல் போராட்டக்களம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது – ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோட்டா கோ கம போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களான ரந்திமல் கமகே,...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் நாளை பதவியேற்கின்றது புதிய அமைச்சரவை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை(வெள்ளிக்கிழமை) நியமிக்கப்படவுள்ளது. அலரிமாளிகையில் நாளை காலை குறித்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

Read moreDetails

எதிர்வரும் 25ஆம் திகதி டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனம்

எதிர்வரும் 25ஆம் திகதியினை டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் டெங்கு நோயாளர்களின்...

Read moreDetails

வசந்த முதலிகே உள்ளிட்ட இருவருக்கு எதிராக பிடியாணை

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோருக்கு எதிராக கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு...

Read moreDetails

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக பிரித்தானியா அறிவிப்பு

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சாரா ஹில்டன் தனது டுவிட்டர்...

Read moreDetails
Page 2108 of 2706 1 … 2,107 2,108 2,109 … 2,706
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist