பிரதான செய்திகள்

Breaking news: பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சத்தியப்பிரமாணம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

Read moreDetails

” இராணுவ சிப்பாயாக, பாதுகாப்பு செயலாளராக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக நீங்கள் ஆற்றிய சேவைகளை போற்றுகின்றோம்.” – மொட்டு கட்சி

எதிர்காலத்தில் உங்களது மதிப்பையும் பெறுமதியையும் இந்த சமூகம் அறிந்து கொள்ளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால்...

Read moreDetails

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் கடமைகளையும் பொறுப்புக்களையும் பிரதமர் முன்னெடுத்துச் செல்வார் என அறிவிப்பு!

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் கடமைகளையும் பொறுப்புக்களையும் பிரதமர் முன்னெடுத்துச் செல்வார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள்...

Read moreDetails

சர்வ கட்சி அரசாங்கத்துக்கான பிரதமர் தொடர்பான முன்மொழிவு இன்று அறிவிக்கப்படுகின்றது!

சர்வ கட்சி அரசாங்கத்துக்கான பிரதமர் தொடர்பான முன்மொழிவு இன்று அறிவிக்கப்படுமென ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா...

Read moreDetails

Breaking news: பதவி விலகினார் கோட்டா – உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியானது!

கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதுகுறித்த...

Read moreDetails

பதில் ஜனாதிபதியாக இன்று பதவியேற்கின்றார் ரணில்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக இன்று(வெள்ளிக்கிழமை) பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் பதவியேற்பார் என தெரியவருகின்றது. ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய...

Read moreDetails

சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்படுகின்றது கோட்டாவின் பதவி விலகல் கடிதம்!

தனது பதவி விலகல் கடிதத்தை, இன்றைய தினத்துக்குள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அவர் இதுகுறித்து அறிவித்துள்ளார்....

Read moreDetails

கோட்டா சிங்கப்பூரை சென்றடைந்தார்

சவுதி விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் மாலைத்தீவிலிருந்த புறப்பட்டுச் சென்ற இலங்கை ஜனாதிபதி சிங்கப்பூரை சென்றடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலைத்தீவிலிருந்து ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ...

Read moreDetails

Breaking news: நாடாளுமன்றம் நாளை கூட்டப்படாது

நாடாளுமன்றம் நாளை(15)  கூட்டப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைத்ததன் பின்னர் மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் மஹிந்த யாபா அறிவித்துள்ளார். இதேவேளை,...

Read moreDetails

Breaking news: வன்முறைகளை தடுப்பதற்காக இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டது அதியுயர் அதிகாரம்!

நாட்டின் உடைமைகள் மற்றும் உயிர் சேதங்களை தடுக்கும் வகையில் இராணுவத்தினருக்கு முழு அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறைகளை...

Read moreDetails
Page 2114 of 2706 1 … 2,113 2,114 2,115 … 2,706
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist