பிரதான செய்திகள்

நல்லாட்சியில் மலையகத்தில் 52 ஆயிரம் பேருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது- ராமேஷ்வரன்

கடந்த நல்லாட்சி காலத்தில் மலையகத்தில் 52 ஆயிரம் பேருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்,...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு புதிய பீடாதிபதி நியமனம்

யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக வைத்தியக் கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பீடத்தின் தற்போதைய பீடாதிபதியும் சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ்.ரவிராஜின் பதவிக்...

Read moreDetails

மதுபான நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை!

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் சகல சில்லறை மதுபான நிலையங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் நீண்ட காலத்திற்கு பின்னர் மதுபானசாலைகளை...

Read moreDetails

நாட்டில் மேலும் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் நேற்றையதினம் 72 ஆயிரத்து 177 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய 24 ஆயிரத்து 324 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 32 ஆயிரத்து 866...

Read moreDetails

யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை  பெற்றுவந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சை  பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- நாவாந்துறையைச் சேர்ந்த இமானுவேல் ராஜன் மரியதெஸ்ரா (வயது-36)...

Read moreDetails

நாட்டிற்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மேலுமொரு தொகை தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, 76 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகளே இவ்வாறு இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக...

Read moreDetails

கொரோனாவால் மேலும் 144 பேர் உயிரிழப்பு – புதிதாக 2 ஆயிரத்து 642 பேருக்கு தொற்று

இலங்கையில் மேலும் 144 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும்...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: காத்தான்குடியைச் சேர்ந்த 52 பேரிடம் குற்ற தடுப்பு பிரிவு வாக்கு மூலம் பதிவு

மட்டக்களப்பு- காத்தான்குடியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பினை பேணி வந்ததாக அடையாளம் காணப்பட்ட 52 பேருக்கு எதிரான வாக்கு மூலங்களை, பயங்கரவாத குற்ற...

Read moreDetails

ஹம்பாந்தோட்டையை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம்

ஹம்பாந்தோட்டையில் இருந்து தென்கிழக்காக 160 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கடற்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 4.1 மெக்னிடியூட்டில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல...

Read moreDetails

மொடர்னா தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வறிக்கை அடுத்தவாரம் வெளியிடப்படும்

மொடர்னா தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வறிக்கை எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பிரிவின்...

Read moreDetails
Page 2123 of 2340 1 2,122 2,123 2,124 2,340
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist