பிரதான செய்திகள்

பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை அதிகரிப்பு?

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர்...

Read moreDetails

மக்களின் போராட்டத்தினை முடக்கும் நோக்கில் அவசரகால சட்டத்தினை அமுல்படுத்த தயாராகின்றது அரசாங்கம்?

நாட்டில் அவசரகால சட்டத்தினை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை பதவியை விலகுமாறு கோரி நாளை மறுதினம் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள்...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் 80 பேரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை!

பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் 80 பாதாள உலக குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து சேர்ப்போர் தொடர்பில்...

Read moreDetails

அவுஸ்ரேலியாவின் புதிய உயர்ஸ்தானிகராக போல் ஸ்டீபன்ஸ் நியமனம்

இலங்கைக்கான அவுஸ்ரேலியாவின் புதிய உயர்ஸ்தானிகராக போல் ஸ்டீபன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங்கினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. டேவிட் ஹோலிக்கு பதிலாகவே போல் ஸ்டீபன்ஸ்...

Read moreDetails

உலகளவில் அதிகரிக்கும் கொரோனா – இலங்கைக்கும் ஆபத்துள்ளதாக எச்சரிக்கை!

உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இலங்கைக்கு சில ஆபத்துகள் இருப்பதாக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இவ்வாறானதொரு நிலையைத் தடுப்பதற்கு பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது...

Read moreDetails

எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவர் இலங்கைக்கு வருகை

இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். குறித்த இருவரும் இன்று(07) காலை பஹ்ரைனில் இருந்து Gulf...

Read moreDetails

மன்னார் ஊடாக இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சித்த 09 பேர் கைது

மன்னார் ஊடாக இந்தியாவிற்கு சட்டவிரோத முறையில் செல்ல முயற்சித்த 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேசாலை மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்களே நேற்றிரவு(6) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read moreDetails

வீட்டில் இருந்தவாறே பணியாற்றுவதற்கு கிராம அலுவலர்கள் தீர்மானம்

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக வீட்டில் இருந்தவாறே பணியாற்றுவதற்கு கிராம அலுவலர்கள் தீர்மானித்துள்ளனர். இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். அதுல...

Read moreDetails

தமிழ்நாடு மாநில பொலிஸார் இலங்கைக்கு ஒரு கோடியே நாற்பது இலட்சம் இந்திய ரூபாய் நிதியுதவி!

தமிழ்நாடு மாநில பொலிஸார் இலங்கை மக்களுக்காக ஒரு கோடியே நாற்பது இலட்சம் இந்திய ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர். தமிழக பொலிஸ் தலைமையகத்தின் டி.ஜி.பி சைலேந்திரபாபு, தமிழக முதல்வர்...

Read moreDetails

கொழும்பில் 9ஆம் பாரிய போராட்டம் – உணவு விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு!

கொழும்பில் எதிர்வரும் 9ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள பாரிய மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து உணவு விற்பனை நிலையங்களும் அன்றைய தினம் மூடப்படும் என அகில இலங்கை...

Read moreDetails
Page 2125 of 2705 1 … 2,124 2,125 2,126 … 2,705
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist