பிரதான செய்திகள்

எரிபொருள் தட்டுப்பாடு – ரயில்களில் நிரம்பி வழியும் பயணிகள்!

கோட்டை ரயில் நிலையத்தில் இன்று பல ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் சேவையில் ஈடுபட்ட ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. அத்தோடு, ரயில் நிலையத்திலும் பெருமளவிலான...

Read moreDetails

கொழும்பு – கோட்டை இலங்கை வங்கி மாவத்தைக்கு பூட்டு!

கொழும்பு - கோட்டை இலங்கை வங்கி மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read moreDetails

சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரிப்பு!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்காக, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...

Read moreDetails

இந்தியாவிடமிருந்து பெறப்படும் கடனில் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் – நிமல்

இந்தியாவினால் வழங்கப்படும் 40 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இலங்கை எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து...

Read moreDetails

தற்போதைய சூழலில் இலங்கைக்கு உதவ முடியாது – ஜப்பான்

இலங்கைக்கு தற்போதைய சூழலில் உதவ முடியாது என ஜப்பான் அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்தபோதே...

Read moreDetails

மஹிந்த நலமாக உள்ளார் – முன்னாள் பிரதமர் அலுவலகம்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது. ருவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் பிரதமரின் செயலாளர் கீத் காசிலிங்கம்,...

Read moreDetails

22 ரயில் சேவைகள் இரத்து – மக்கள் அவதி!

நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) அலுவலக சேவைகள் உட்பட 22 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எரிபொருள் பிரச்சினை காரணமாக ரயில் ஊழியர்கள் கடமைக்கு...

Read moreDetails

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு

நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த முழு விபரம்...

Read moreDetails

அரசாங்கத்தினை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒன்றினைந்த...

Read moreDetails
Page 2133 of 2705 1 … 2,132 2,133 2,134 … 2,705
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist