பிரதான செய்திகள்

சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டு – ஜோன்ஸ்டனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட இருவருக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 04ஆம் திகதிஅறிவித்தல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக இலஞ்ச ஊழல்...

Read moreDetails

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று முதல் அமுல்!

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார...

Read moreDetails

40,000 மெற்றிக் தொன் பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று நாட்டிற்கு வருகை!

40,000 மெற்றிக் தொன் பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. இது நேற்றைய தினம் நாட்டை வந்தடையவிருந்த நிலையில், கப்பல் வருவதில் சுமார் ஒரு...

Read moreDetails

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம் -புதிய அட்டவணை வெளியானது!

நாடளாவிய ரீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. மின்வெட்டு தொடர்பாக...

Read moreDetails

தீக்காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு

அடுப்புகளை பற்றவைக்க மண்ணெண்ணெய்க்குப் பதிலாக பெற்றோலைப் பயன்படுத்துவதால் தீக்காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர்...

Read moreDetails

கோட்டே, நுகேகொட ஆகிய பகுதிகளில் 10 மணித்தியால நீர் வெட்டு

கோட்டே மற்றும் நுகேகொட ஆகிய பகுதிகளில் 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை இரவு 10 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிவரை இவ்வாறு...

Read moreDetails

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அவர்களது வீட்டிலேயே பிரசவம்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அவர்களது வீட்டிலேயே பிரசவம் செய்ய தயாராக இருக்குமாறு அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது. தற்போதைய எரிபொருள் நெருக்கடி...

Read moreDetails

அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கு 5 ஆண்டுகள் விடுமுறை?

அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கு 5 ஆண்டுகள் விடுமுறை வழங்குவதற்கான இயலுமை குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. 2 வாரங்களில் அமைச்சரவைக்கு...

Read moreDetails

இலங்கைக்கு நியுசிலாந்து நிதியுதவி

பொருளாதார நெருக்கடி காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைச் சிறுவர்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக UNICEF நிறுவனத்திற்கு நியூசிலாந்து 8 இலட்சம் டொலர்களை வழங்கவுள்ளது. நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர்...

Read moreDetails

திங்கட்கிழமை முதல் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று!

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக மூடப்பட்டுள்ள சில பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

Read moreDetails
Page 2140 of 2705 1 … 2,139 2,140 2,141 … 2,705
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist