பிரதான செய்திகள்

வவுனியாவில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டியால் பதற்றம்!

வவுனியா ரயில் நிலைய வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்று இன்று திடீர் என தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்களால் தீ உடனடியாக அணைக்கப்பட்ட நிலையில் பாரிய அசம்பாவிதம் ஏற்படாமல்...

Read moreDetails

அரச செலவுகள் 250 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தகவல்

அரச செலவுகள் 250 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசின் இந்த ஆண்டுக்கான செலவுகளை 250 பில்லியன்களினால் குறைப்பது குறித்த வழிமுறைகளை திறைசேரி பரிந்துரை செய்துள்ளதாகவும்...

Read moreDetails

எரிவாயு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

3 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எனினும் நாளை...

Read moreDetails

சஷி வீரவங்சவின் பிணை கோரிக்கை மனு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது!

போலி கடவுச்சீட்டு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசி வீரவங்ச தாக்கல் செய்த பிணை கோரிக்கை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின்...

Read moreDetails

700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் உலக வங்கி!

உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக உலக வங்கியின் முகாமையாளர் சியோ காந்தா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்!

எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் என  காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக...

Read moreDetails

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 09.30 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அந்தத்...

Read moreDetails

இலங்கையில் பாதுகாப்பு இல்லை – இந்தியப் பிரதமரிடம் பாதுகாப்பு கோரும் முன்னாள் அமைச்சர்!

தனது வீடு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளமையினால் நாட்டில் மேலும் பாதுகாப்பு இல்லாத நிலையில் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்ய வேண்டும் -சுமந்திரன்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்து தேர்தலுக்கு செல்வதே தீர்வாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

தென்னிலங்கை மக்களுடன் ஒன்றிணைந்து போராட வடக்கில் உள்ள தொழிற்சங்கங்களும் மாணவ அமைப்புக்களும் தீர்மானம்!

தென்னிலங்கையில் நடைபெறும் போராட்டங்களுக்கு வடக்கில் ஆதரவு வழங்குவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தொழிற்சங்கங்களும் மாணவ அமைப்புக்களும் தீர்மானித்துள்ளன. யாழ்.பல்கலைக்கழக மாணவர் சங்கங்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள சில தொழிற்சங்கங்களும் இதற்கான...

Read moreDetails
Page 2167 of 2703 1 … 2,166 2,167 2,168 … 2,703
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist