பிரதான செய்திகள்

யாழில் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில், நிலக்சனின் உருவ...

Read moreDetails

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்கிறார்

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் விஜித்த ஹேரத், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர், தனது கடமைகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்க...

Read moreDetails

ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளின் தூதுவர்களுடன் நிதியமைச்சர் விசேட சந்திப்பு

ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளின் தூதுவர்களுடன் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த சந்திப்பில் சலுகை முறையில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை, இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டதாக...

Read moreDetails

வவுனியாவில் 7 வயது சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுப்பு

வவுனியா- கனகராயன்குளம், ஆலங்குளம் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து 7 வயது சிறுமி, சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த நிசாந்தி என்ற 7 வயது...

Read moreDetails

மட்டக்களப்பில் கொல்லப்பட்ட சிறுமி மற்றும் பெண்களுக்காகவும் அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும்- சாணக்கியன்

மட்டக்களப்பில் கொல்லப்பட்ட சிறுமி மற்றும் பெண்களுக்கும் நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசியல் கட்சிகள் முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

சிறுமி ஹிஷாலியின் மரணத்துக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

சிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று ( சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில்...

Read moreDetails

இலங்கையின் பிரபல நடிகை ஹயசின்த் விஜேரத்ன விபத்தில் உயிரிழப்பு

நுவரெலியா- தலவாக்கலை,  லிந்துலை நகரத்திற்கு அருகாமையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில்  இலங்கையின் பிரபல நடிகையான பிரென்சிஸ்கு ஹட்டிகே தெரஸ் ஹயசிந்த விஜயரத்ன (வயது...

Read moreDetails

மேலும் 728,460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையும்- சன்ன ஜயசுமன

ஜப்பானில் இருந்து 728,460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று (சனிக்கிழமை) இலங்கையை வந்தடையுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதேபோன்று மேலும் ஒரு தொகை தடுப்பூசி டோஸ்கள், எதிர்வரும்...

Read moreDetails

தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டனர்

தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர், நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து வவுனியா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம்...

Read moreDetails

சிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது- சோபித தேரர்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது என சோபித தேரர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக சோபித...

Read moreDetails
Page 2191 of 2365 1 2,190 2,191 2,192 2,365
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist