பிரதான செய்திகள்

மகிந்தவின் ராஜினாமாவை கோட்டாபய ஏற்றார் – வர்த்தமானி வெளியானது!

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ  ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஏற்றுக்கொண்டுள்ளார். அதனையடுத்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Read moreDetails

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் புதன்கிழமை (11) அதிகாலை 7 மணிவரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது....

Read moreDetails

ஆளுங்கட்சி உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன!

அமைச்சர்கள் உள்ளடங்களாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலரின் வீடுகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. ஒரு சிலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் பிரசன்ன ரணதுங்க...

Read moreDetails

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் நாட்டின் பல இடங்களில் போராட்டம்!

நாட்டில் ஊரடங்குச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு, களுத்துறை, கண்டி, பதுளை, காலி உள்ளிட்ட பல...

Read moreDetails

கோட்டா கோ கம கிராமம் மீள உருவாக்கப்படுகின்றது

காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து தரைமட்டமாக்கப்பட்ட கோட்டா கோ கம கிராமம் மீள உருவாக்கப்படுகின்றது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் இன்று காலை மைனா கம...

Read moreDetails

அலரி மாளிகை கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது பழி சுமத்தவே போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டனர் – பிரதமர் ஊடகப்பிரிவு!

அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது பழி சுமத்துவதற்காக பிறிதொரு தரப்பினர் காலி முகத்திடல் போராட்ட களத்திலும், அலரி மாளிகை முன்பாகவுள்ள போராட்ட களத்திலும் தாக்குதலை...

Read moreDetails

அரசாங்கத்தின் துணையுடன் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கும் குண்டர்கள்: பொலிஸ் என்ன செய்கிறது? – மஹேல கேள்வி

அரசாங்கத்தின் துணையுடன் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கும் குண்டர்களின் செயற்பாடு மிகுந்த கண்டனத்திற்குரியது என கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,...

Read moreDetails

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை நிறுத்தவும் – சட்டத்தரணிகள் சங்கம்

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை நிறுத்துவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Read moreDetails

பொலிஸார் நீர்த்தாரை கண்ணீர்ப்புகை தாக்குதல் !

காலி முகத்திடலில் அமைந்துள்ள கோட்டகோகம அமைதிப் போராட்ட தளத்தின் மீது தாக்குதல் நடத்திய குழுவினரை கலைக்க பொலிஸாறால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மஹிந்தவின்...

Read moreDetails

கோ கோட்டா கம போராட்டத்தை அரசாங்கம் சீர்குலைத்தால் அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் அனைத்து கலந்துரையாடல்களிலிருந்தும் விலகிக்கொள்வேன் – ரணில்

அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி கோ கோட்டா கம போராட்டத்தை அரசாங்கம் சீர்குலைத்தால், அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் அனைத்து கலந்துரையாடல்களிலிருந்தும் விலகிக்கொள்வதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சித்...

Read moreDetails
Page 2197 of 2703 1 … 2,196 2,197 2,198 … 2,703
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist