பிரதான செய்திகள்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 49 ஆயிரத்து 837 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 49 ஆயிரத்து 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்....

Read moreDetails

18 வயதுக்குக் குறைந்த சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி

நாட்டில் 18 வயதுக்குக் குறைந்த சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இதுதொடர்பான பரிந்துரைகள் எதுவும் இன்னும்...

Read moreDetails

சீனாவின் கடலட்டைப் பண்ணை- அரசாங்கத்துக்கு சிவாஜிலிங்கம் முக்கிய அறிவிப்பு

கிளிநொச்சி பூநகரிப் பகுதியிலுள்ள சீனாவின் கடலட்டைப் பண்ணையை அரசாங்கம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், வடபகுதி மீனவர்களுடன் இணைந்து, சட்டவிரோதமான கடலட்டைப் பண்ணைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் இதுவரை 107 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

இலவச கல்வி: சாதாரண மாணவனுக்கு எட்டாக்கனியாக மாறலாம்- எச்சரிக்கை விடுக்கும் ஆசிரியர் சங்கம்

எதிர்காலத்தில் இந்த இலவச கல்வி, சாதாரண மாணவனுக்கு எட்டாக்கனியாக கூட மாறலாம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஹற்றன் கிளை பொறுப்பாளர் ரூபன் தெரிவித்துள்ளார். ஹற்றனில் நடைபெற்ற...

Read moreDetails

இயல்பு வாழ்வை மீட்டெடுக்கும் விதமான கொரோனா விழிப்புணர்வுச் சுவரொட்டிகள்

கொரோனாவைத் தடுக்க எங்கள் பங்களிப்பு என்ன? என்ற தலைப்பில் யாழில் கொரோனா விழிப்புணர்வுச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினால், இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன....

Read moreDetails

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் ஆயிரத்து 328 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....

Read moreDetails

திருமணம் செய்யவுள்ள மணமக்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி!

திருமண பந்தத்தில் இணையும் மணமகன், மணப்பெண் ஆகியோர் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்களாயின் அவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல்: அரசாங்கம் மக்களை ஏமாற்ற நினைக்கக்கூடாது – கர்த்தினால்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மந்தக் கதியில் இடம்பெறுவதாகவும், அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு மக்களை ஏமாற்ற நினைக்கக்கூடாது என்றும் கொழும்பு பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித்...

Read moreDetails

மட்டக்களப்பில் மேலும் 79 பேருக்கு கொரோனா- தனிமைப்படுத்தலில் இருந்த சில பகுதிகள் விடுவிப்பு

கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 79 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 2208 of 2363 1 2,207 2,208 2,209 2,363
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist