பிரதான செய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து சீனா உடனடியாக வெளியேற வேண்டும்- உறவுகள்

தமிழர் பகுதியில் இருந்து சீனா உடனடியாக வெளியேற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்டம் 1600 நாளை,...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,625 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,625 பேர் குணமடைந்துள்ளனர். இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2...

Read moreDetails

மன்னாரிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

மன்னாரில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் ஆடைத் தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் குறித்த...

Read moreDetails

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம்- சர்வதேச தொழில் அமைப்பிற்கு இராதாகிருஷ்ணன் அவசர கடிதம்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள சம்பள விவகாரம் மற்றும் தொழில் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் தலையிடுமாறு வலியுறுத்தி சர்வதேச தொழில் அமைப்பிற்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளதாக மலையக மக்கள்...

Read moreDetails

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து இரண்டு நாட்கள் விவாதம்

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதிக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில்...

Read moreDetails

வேலணையில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை

யாழ்ப்பாணம்- வேலணை துறையூர் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடல் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள், கரை ஒதுங்கிய கடலாமையை இனங்கண்டு வன...

Read moreDetails

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருந்தாலும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது அவசியம்

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பொதுமக்கள் பெற்றிருந்தாலும் சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றவேண்டியது அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை முற்றிலுமாக அகற்ற முடியாது – அனில் ஜாசிங்க

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை முற்றிலுமாக அகற்ற முடியாது என சுற்றாடல் அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார். ஆனால் அவற்றின் பயன்பாட்டைக்...

Read moreDetails

கட்டுப்பாடுகளை மீறி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சொகுசு பேருந்து சேவை

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம்- கொழும்புக்கு இடையில் சொகுசு பேருந்து சேவைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 19ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள்...

Read moreDetails

பைசர் கொரோனா தடுப்பூசியின் முதற் தொகுதி நாட்டை வந்தடைந்தது!

அமெரிக்க நிறுவனத்தின் 26,000 டோஸ் அடங்கிய பைசர் கொரோனா தடுப்பூசியின் முதற் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய மூடாக இன்று அதிகாலை குறித்த...

Read moreDetails
Page 2217 of 2362 1 2,216 2,217 2,218 2,362
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist