பிரதான செய்திகள்

‘திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பேருந்து இயங்காது – இப்போதே ஊர்களுக்கு செல்லுங்கள்’: பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!

நாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் வகையில், கிடைக்கப்பெற்றுள்ள பேருந்துகளில் ஏறி தமது சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள்...

Read moreDetails

இரா.சாணக்கியன் நிதி அமைச்சர்?? – மட்டு நகரில் பதாகை !

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நிதி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்து மட்டக்களப்பு நகரில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப...

Read moreDetails

புத்தாண்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிப்பு!

ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14ம் திகதிகளில் மின்சாரம் தடை ஏற்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இந்த விடயத்தினைத்...

Read moreDetails

அலரிமாளிகையினை முற்றுகையிட்டு போராட்டம் – பலப்படுத்தப்பட்டது பாதுகாப்பு!

அலரிமளிகைக்கு முன்பாக தற்பொழுது பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிரான குறித்த போராட்டத்தின் போது வீதி தடைகளைத் தகர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி நகர முயற்சித்துள்ளனர். இதனை தடுக்கும்...

Read moreDetails

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமனம்

மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று(வியாழக்கிழமை) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொண்டார். அத்துடன், நிதியமைச்சின்...

Read moreDetails

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை விரைவில் அகற்றப்படும் – சஜித்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு,...

Read moreDetails

சற்று முன்னர் அவுஸ்ரேலியாவிலிருந்து நாடு திரும்பினார் நந்தலால் வீரசிங்க !

மத்திய வங்கியின் அடுத்த ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க சற்று முன்னர் அவுஸ்ரேலியாவிலிருந்து இலங்கை திரும்பியுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு நந்தலால்...

Read moreDetails

தமிழர் விரோத யுத்தமே நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் – சுரேஷ்

இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு நாட்டை ஆட்சி செய்தவர்களின் தவறான சிந்தனையும், ஆக்கபூர்வ திட்டங்கள் இன்றி தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டதுமே காரணமாகும் என்று ஈழ மக்கள்...

Read moreDetails

பிரதமர் உட்பட அனைவரும் பதவி விலக வேண்டும் – விமல் வீரவன்ச அழைப்பு

பிரதமர் உட்பட அனைவரும் பதவி விலகி புதிய இடைக்கால அரசாங்கத்திற்கு செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர்,...

Read moreDetails

ஒரு வருடத்திற்கு சம்பளம் பெறமாட்டேன் – ஹரீன் பெர்னாண்டோ கடிதம்

ஒரு வருடத்திற்கு சம்பளம் பெறமாட்டேன் என தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கடிதம் எழுதியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற செயலாளர்...

Read moreDetails
Page 2230 of 2702 1 … 2,229 2,230 2,231 … 2,702
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist