பிரதான செய்திகள்

அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதியை கொலை செய்த பிரதான சந்தேக நபர் கைது

அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதியை தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். களுபோவில பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்...

Read moreDetails

டிஜிட்டல் தனித்துவ சட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசின் நிதியுதவியைப் பெற்ற தீர்மானம் !

இலங்கைக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவ சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய அரசின் நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கைக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல்...

Read moreDetails

திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் !

வெளிநாட்டு விவாகரத்து பதிவு செய்தல், திருமண முடிவுறுத்தல் அல்லது சட்ட ரீதியான பிரிதலை ஏற்றுக்கொள்ளல் தொடர்பாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய சட்ட...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டம் குறித்து சர்வதேச சமூகத்திற்கு தெளிவுபடுத்தினார் சாணக்கியன்!

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்து போராட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சர்வதேச சமூகத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளார். சர்வதேச நாடாளுமன்ற...

Read moreDetails

புதிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கை சந்தித்தார் ரணில்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்தார். இன்றைய அவசர பொருளாதார சவால்களுக்கு நிலையான தீர்வுகளை காண...

Read moreDetails

எரிபொருள், எரிவாயு வரிசையில் காத்திருக்கும் மக்களிடம் மன்னிப்பு கோரினார் இராஜாங்க அமைச்சர்!

எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையில் காத்திருந்து கஷ்டப்படும் மக்களிடம் தாம் மன்னிப்பு கோருவதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...

Read moreDetails

மின் கட்டணம் 500 வீதத்தால் அதிகரிக்கும் அறிகுறி?

மின்கட்டணம் பல மடங்களாக அதிகரிக்கக்கூடும் என தகவல் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “2 ஆயிரத்து 180...

Read moreDetails

வைத்தியசாலைகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்குமாறு வலியுறுத்து!

வைத்தியசாலைகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு, அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களிடமும் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது. வைத்தியசாலைகளுக்கு முன்னுரிமையளித்து தேவையான எரிவாயுவை...

Read moreDetails

மருந்து தட்டுப்பாட்டால் யாழ்.போதனாவில் கண் சத்திர சிகிச்சை இடைநிறுத்தம்!

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு.நந்தகுமார் தெரிவித்துள்ளார். கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பாக...

Read moreDetails

நிலத்தினை ஆக்கிரமிக்க வருபவர்களுக்கு பூமாலை அணிவிப்பது இனத்திற்கு இழைக்கும் துரோமாகும் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

எங்களின் நிலத்தை ஆக்கிரமித்து அதனை பௌத்தமயமாக்க வந்தவர்களை எங்களின் ஒட்டுண்ணிகள் வரவேற்று பூமாலை அணிவித்து இருக்கின்றார்கள். இது எமது இனத்திற்கு அவர்கள் செய்யும் துரோகம் ஆகும் என...

Read moreDetails
Page 2255 of 2701 1 2,254 2,255 2,256 2,701
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist