பிரதான செய்திகள்

பொருளாதாரம் பாதிப்பு, வெளிநாட்டு இருப்புக்கள் வீழ்ச்சி

இலங்கையில் கொரோனா பாதிப்பினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டு இருப்புக்கள் வீழ்ச்சியடைந்துவருகின்றன. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மத்திய வங்கி பணத்தை அச்சிடுவதன் மூலம் எந்த நேரத்திலும்...

Read moreDetails

சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர் குழு அமெரிக்காவிற்கு பயணம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து பரந்த அளவிலான...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 339 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 339 பேர் குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா...

Read moreDetails

பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது

சப்புகஸ்கந்தை பகுதியில் பயணப் பையொன்றிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவரே...

Read moreDetails

செல்பி எடுக்கச் சென்ற இளைஞர் ரயிலில் மோதி உயிரிழப்பு!

வவுனியா கல்லாற்றுப் பாலத்தில் செல்பி எடுக்க முற்பட்ட இளைஞரொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணியளவில் மதவாச்சி மன்னார் வீதி...

Read moreDetails

வட்டவளையில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை

வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்...

Read moreDetails

இந்து மத ஸ்தலங்களில் பௌத்த எச்சங்கள் அடையாளம் காணப்படுவதாலேயே சிக்கல் நிலை ஏற்படுகின்றது – அனுர

இந்து மத ஸ்தலங்களில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ளும்போது பௌத்த எச்சங்கள் அடையாளம் காணப்படுவதாலேயே, இங்கு சிக்கல் நிலை ஏற்படுகின்றது என தொல்லியல் திணைக்கள பொது முகாமையாளர் அனுர...

Read moreDetails

மரக்கறிகளின் விலை 200 முதல் 300 ரூபாய் வரையில் அதிகரிப்பு!

நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில சிறப்பு அங்காடிகளில், போஞ்சி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகள் ஒரு கிலோவின் விலை...

Read moreDetails

யாழில் வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் 10 சிறுவர்கள் கைது!

யாழில் வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் 10 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட...

Read moreDetails

நாட்டின் சில பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!

நாட்டின் 5 மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கு, ஊவா, மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின்...

Read moreDetails
Page 2418 of 2694 1 2,417 2,418 2,419 2,694
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist