“எங்கள் புத்தாண்டு நடு வீதியில்” – நுவரெலியாவில் போராட்டம் !

ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று (வியாழக்கிழமை ) நுவரெலியாவில்...

Read moreDetails

தமிழர்கள் பேரம்பேசவேண்டிய தருணம் இதுவே – காணாமல் போனவர்களின் உறவுகள் !

பொது வாக்கெடுப்பு அல்லது தமிழர்களின் சுதந்திர ஆட்சிக்கான பேரம் பேசலை முன்னெடுக்கவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில்...

Read moreDetails

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற புத்தாண்டு பூஜைகள்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று ( வியாழக்கிழமை ) ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம் பெறுகின்றது. அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர...

Read moreDetails

இலங்கை மக்கள் வீதியில் – இதுவே அரசாங்கம் கொடுத்த புத்தாண்டு பரிசு – இராதாகிருஷ்ணன்

புத்தாண்டை கொண்டாட வேண்டிய பொது மக்கள் இன்று வீதி ஓரங்களில் அத்தியவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கின்ற நிலையும், போராட்டங்களில் ஈடுப்படுகின்ற சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இதுவே இந்த அரசாங்கம்...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஆரம்பம்!

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் அலி சப்ரி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 4...

Read moreDetails

அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள்

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு இன்று ( வியாழக்கிழமை ) ஆலயங்களில் விசேட பூஜைகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில்...

Read moreDetails

மலர்ந்தது சுபகிருது புத்தாண்டு – அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

தமிழ் - சிங்கள புத்தாண்டு இன்று(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல்...

Read moreDetails

முத்துராஜவெல எரிவாயு முனையத்தில் எரிவாயு தரையிறக்கும் பணிகள் இடைநிறுத்தம்!

முத்துராஜவெல எரிவாயு முனையத்தில் எரிவாயு தரையிறக்கம் மற்றும் விநியோக செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்று(புதன்கிழமை) முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை குறித்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ...

Read moreDetails

உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது – விமல்!

உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்...

Read moreDetails

மனநிறைவோடு மகிழ்ச்சியோடு புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை – மாவை!

தெருவெல்லாம் போராட்டங்கள் நிறைந்து விட்ட நிலையில் மனநிறைவோடு மகிழ்ச்சியோடு புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். சிங்கள...

Read moreDetails
Page 1029 of 1211 1 1,028 1,029 1,030 1,211
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist