நாட்டில் நிச்சயம் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை!

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இறக்குமதி செய்வதன் மூலம் நீண்ட கால எரிபொருள் பிரச்சினையை சமாளிக்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோலியக் கிளையின் வணிகத் தொழில்கள் மற்றும் முற்போக்கு ஊழியர்...

Read moreDetails

இலங்கையில் புதிய டெல்டா திரிபு அடையாளம் காணப்பட்டது!

இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய டெல்டா திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பிரதானி பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளாா். இதற்கமைய...

Read moreDetails

இராணுவத்துக்கு எதற்கு அதிக நிதி – நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவா ? செல்வம் கேள்வி!

நாடு வறுமையில் சிக்கித் தவிக்கையில் இராணுவத்துக்கு எதற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவா இந்த நகர்வு என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

Read moreDetails

ஜய ஸ்ரீ மஹா போதியில் பிரதமர் வழிபாட்டில் ஈடுபட்டார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) காலை அனுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபட்டார். அடமஸ்தானாதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய பல்லேகம சிறிநிவாச...

Read moreDetails

ஜனாதிபதி வரலாற்றுச் சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியை வழிபட்டார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) காலை, வரலாற்றுச் சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். புண்ணிய ஸ்தலத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி,...

Read moreDetails

விரைவில் அமைச்சரவையில் மாற்றம்? இளம் அரசியல்வாதிகள் இருவருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்!

வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதம் நிறைவடைந்ததும், அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில அமைச்சுகள் கைமாறவுள்ளதுடன், மேலும்...

Read moreDetails

சீன உர நிறுவனத்திற்கு கொடுப்பனவு செலுத்த, விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு!

நாணய கடித அடிப்படையில் சீன உர நிறுவனத்திற்கு கொடுப்பனவு செலுத்த, விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த தடையினை எதிர்வரும் 30ஆம் திகதி வரை...

Read moreDetails

சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று!

சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்போது சந்திரன் 99 சதவீதம் சிவப்பு நிறத்தில் தென்படவுள்ளது. இந்த சந்திர கிரணம், இலங்கை...

Read moreDetails

நாட்டில் சில மரக்கறிகளுக்கான விலைகள் கணிசமான அளவு அதிகரிப்பு!

நாட்டில் சில மரக்கறிகளுக்கான விலைகள் தற்போது கணிசமாக உயர்வடைந்துள்ளன. ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் உணவுக் கட்டமைப்பு மற்றும் விற்பனை ஆய்வுப் பிரிவின்...

Read moreDetails

நாட்டில் சில மாவட்டங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்!

நாட்டின் 5 மாவட்டங்களில் கொரோனா கொத்தணிகள் இனங்காணப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அனுராதபுரம், அம்பாறை, ஹம்பாந்தோட்டை,...

Read moreDetails
Page 1121 of 1193 1 1,120 1,121 1,122 1,193
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist