• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பில் பாரிய சுற்றிவளைப்பு: 2 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்கள் கண்டுபிடிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/11
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்புப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு மதுபானங்களை மதுவரித் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கொழும்புப் பிரதேசத்திலுள்ள பல விற்பனை நிலையங்களில் சட்டவிரோத மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மதுவரித் திணைக்களத்திற்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய, மதுவரி ஆணையாளர் நாயகம் எம். பி. பிரேமரத்னவின் ஆலோசனையின் கீழ், மதுவரி விசேட சோதனைப் பிரிவினர் இந்தச் சோதனையை முன்னெடுத்தனர்.

சுமார் 30 அதிகாரிகளைக் கொண்ட 4 விசேட குழுக்கள் இந்தச் சோதனையில் ஈடுபட்டன.

இதன்போது கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டிருந்த பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் (Security Stickers) அனைத்தும் முற்றிலும் போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரிகளை ஏய்ப்பு செய்யும் நோக்கில், இந்தப் போலி ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட மதுபானத் தொகுதியின் சந்தைப் பெறுமதி 2 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மதுபானங்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு எப்படிக் கொண்டுவரப்பட்டன? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து மதுவரித் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் இவ்வாறான போலி மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க நாடு முழுவதும் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என மதுவரி ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: arrestColombosrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டு கரடியனாற்றில் புதையல் தோண்டிய விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் உட்பட 4 பேர் கைது!

Next Post

கட்டுநாயக்கவில் 39 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்: சீன நாட்டுப் பயணி கைது!

Related Posts

சர்ச்சைக்குரிய நிலக்கரி விவகாரம் – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!
இலங்கை

2026-04-11
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!
இலங்கை

கட்டுநாயக்கவில் 39 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்: சீன நாட்டுப் பயணி கைது!

2026-04-11
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

மட்டு கரடியனாற்றில் புதையல் தோண்டிய விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் உட்பட 4 பேர் கைது!

2026-04-11
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

மாகந்துரே மதுஷ் கொலை வழக்கு: ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உள்ளிட்டோரை கைது செய்ய இடைக்காலத் தடை!

2026-04-11
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் – டக்ளஸ் எச்சரிக்கை!

தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!
இலங்கை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

2026-04-11
Next Post
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்கவில் 39 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்: சீன நாட்டுப் பயணி கைது!

சர்ச்சைக்குரிய நிலக்கரி விவகாரம் – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

சர்ச்சைக்குரிய நிலக்கரி விவகாரம் - குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
சர்ச்சைக்குரிய நிலக்கரி விவகாரம் – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

சர்ச்சைக்குரிய நிலக்கரி விவகாரம் – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்கவில் 39 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்: சீன நாட்டுப் பயணி கைது!

0
கொழும்பில் பாரிய சுற்றிவளைப்பு: 2 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்கள் கண்டுபிடிப்பு!

கொழும்பில் பாரிய சுற்றிவளைப்பு: 2 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்கள் கண்டுபிடிப்பு!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

மட்டு கரடியனாற்றில் புதையல் தோண்டிய விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் உட்பட 4 பேர் கைது!

0
சாகோஸ் தீவுகள் உடன்படிக்கை இடைநிறுத்தம்: டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பால் பின்வாங்கியது பிரித்தானியா!

ஆங்கிலக் கால்வாய் விபத்தில் நால்வர் உயிரிழப்பு : சம்பவம் தொடர்பில் சூடான் நாட்டு இளைஞர் பிரித்தானியாவில் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.