• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டில் சில மாவட்டங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/11/19
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
80 0
A A
0
52
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் 5 மாவட்டங்களில் கொரோனா கொத்தணிகள் இனங்காணப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம், அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறான கொத்தணிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார நெறிமுறைகளை மீறி குறித்த பகுதிகளில் நடைபெறும் திருமணங்கள், மத நடவடிக்கைகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளால் இந்த கொத்தணிகள் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் தற்போது தினசரி 700 இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவாகின்றனர். இறப்பு எண்ணிக்கையும் 20 ஆக காணப்படுகிறது. இது சுகாதார அதிகாரிகளிடையே கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நாடு இயல்பு நிலைக்கு வரும் வரை மக்கள் அதிக அளவில் ஒன்று கூடும் நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related

Tags: அசேல குணவர்தனஅம்பாறைஅனுராதபுரம்கொரோனா கொத்தணிகள்சுகாதார சேவைகள் பணிப்பாளமாத்தறைஹம்பாந்தோட்டை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளப் போவதில்லை – அஜித் நிவாட் கப்ரால்

Next Post

நாட்டில் சில மரக்கறிகளுக்கான விலைகள் கணிசமான அளவு அதிகரிப்பு!

Related Posts

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
இலங்கை

2026-11-03
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் – வழக்கில் இன்று முக்கிய திருப்பம்!
இலங்கை

கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை!

2026-11-03
சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைக்க அனுமதி கோரும் சஜித்!

ஒக்டோபரில் வரலாறு காணாத சுற்றுலாப் பயணிகள் வருகை!

களனி பல்கலை மாணவர் விடுதியில் தீ விபத்து!

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்; நாடாளுமன்றில் பதற்றம்!
இலங்கை

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்; நாடாளுமன்றில் பதற்றம்!

2026-11-03
Next Post
நாட்டில் சில மரக்கறிகளுக்கான விலைகள் கணிசமான அளவு அதிகரிப்பு!

நாட்டில் சில மரக்கறிகளுக்கான விலைகள் கணிசமான அளவு அதிகரிப்பு!

சூடானில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் இதுவரை 15 பொதுமக்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு எதிராக தொடரும் போராட்டம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

0
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் – வழக்கில் இன்று முக்கிய திருப்பம்!

கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை!

0
சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைக்க அனுமதி கோரும் சஜித்!

சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைக்க அனுமதி கோரும் சஜித்!

0
ஒக்டோபரில் வரலாறு காணாத சுற்றுலாப் பயணிகள் வருகை!

ஒக்டோபரில் வரலாறு காணாத சுற்றுலாப் பயணிகள் வருகை!

0
ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் முகேஷ் அம்பானி!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: