• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1955-க்கு அழையுங்கள்: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வேண்டுகோள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/12
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மற்றும் சட்டவிரோதப் பேருந்து சேவைகள் குறித்து முறைப்பாடு செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் பேருந்து பயணிகளிடம் அதிக கட்டணம் அறவிடப்படுவதைத் தடுக்கும் நோக்கில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இது குறித்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ஆணைக்குழுவின் செயற்பாட்டு பணிப்பாளர் ஷெரின் அத்துகோரல, பயணிகள் தங்களைச் சுரண்டும் பேருந்துகள் குறித்து 1955 என்ற இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.

பண்டிகைக் கால நெரிசலைப் பயன்படுத்தி, முறையான அனுமதிப்பத்திரம் இன்றிப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் குறித்துப் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் எச்சரித்தார்.

இவ்வாறான பேருந்துகளே பயணிகளிடம் அதிக கட்டணத்தைச் வசூலிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 11-ஆம் திகதி (நேற்று) கொழும்பிலிருந்து அனுமதிப்பத்திரம் இன்றிப் பயணத்தை ஆரம்பிக்கத் தயாராக இருந்த 7 பேருந்துகளைச் சட்டத்தின் பிடியில் சிக்கவைக்க முடிந்ததாகப் பணிப்பாளர் தெரிவித்தார்.

அந்தப் பேருந்துகள் உடனடியாக அந்த இடத்திலேயே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பயணிகள் தமது பயணத்தின் போது எவ்வித அநீதிகளுக்கும் உள்ளாகாமல் இருக்க, முறையான அனுமதி பெற்ற பேருந்துகளில் மாத்திரம் பயணிக்குமாறும், ஏதேனும் விதிமீறல்கள் நடந்தால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துமாறும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

Related

Tags: srilanka newsTransport
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உடலில் மறைத்து கொக்கெய்ன் கடத்தல்: உகண்டா பெண் கைது !

Next Post

சுற்றுப்பயணப் படங்களை உடனுக்குடன் பதிவிட வேண்டாம் – திருட்டுகளைத் தவிர்க்கப் பொலிஸார் அறிவுரை!

Related Posts

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்
இந்தியா

2026-05-27
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!
இலங்கை

தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

2026 இல் இதுவரை 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!
இலங்கை

2026 மே மாதத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

2026-05-27
அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்வு; யாழில் போராட்டம்!
இலங்கை

அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்வு; யாழில் போராட்டம்!

2026-05-27
Next Post
சுற்றுப்பயணப் படங்களை உடனுக்குடன் பதிவிட வேண்டாம் – திருட்டுகளைத் தவிர்க்கப் பொலிஸார் அறிவுரை!

சுற்றுப்பயணப் படங்களை உடனுக்குடன் பதிவிட வேண்டாம் - திருட்டுகளைத் தவிர்க்கப் பொலிஸார் அறிவுரை!

நம்பிக்கையை வெல்வதில் அமெரிக்கா தோல்வி – ஈரான் சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப் காட்டம்!

நம்பிக்கையை வெல்வதில் அமெரிக்கா தோல்வி - ஈரான் சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப் காட்டம்!

இந்திய திரையுலகின் இசைக்குயில் ஆஷா போஸ்லே காலமானார்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

0
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

0
தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

0
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

0
2026 இல் இதுவரை 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!

2026 மே மாதத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

0
மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

2026-05-27
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

2026-05-27
தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

2026-05-27
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

2026-05-27
2026 இல் இதுவரை 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!

2026 மே மாதத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

2026-05-27

Recent News

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

2026-05-27
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

2026-05-27
தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

2026-05-27
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

2026-05-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.