கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 51 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பிரதான...
Read moreDetailsசலசலப்புக்கும் பூச்சாண்டிகளுக்கும் இந்த வியாழேந்திரன் அச்சம்கொண்டதுமில்லை அச்சம்கொள்ளப்போவதுமில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளர் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் உறுதியற்ற...
Read moreDetailsதிருகோணமலை, மொரவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் வர்த்தகர் ஒருவர் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மொரவௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியைச் சேர்ந்த...
Read moreDetailsஅனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...
Read moreDetailsகிழக்கு மாகாணத்தில் பலதரப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகருக்கான போக்குவரத்து சமிக்ஞை விளக்கு பொருத்துவதற்கான அங்குரார்ப்பண...
Read moreDetailsஇந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் நாங்கள் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்....
Read moreDetailsகிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் உற்சவம் நேற்று மாலை யானைகள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. அம்பாறை மாவட்டத்தில் நீண்ட...
Read moreDetailsமட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் 14 வயதான சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச் சாட்டில் இளைஞர் ஒருவரையும் அவரது தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமியும்...
Read moreDetailsமட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரையில் அடையாளம் தெரியாத நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று இன்று களுவாஞ்சிக்குடிப் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரேத பரிசோதனைக்காகக் குறித்த சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்,...
Read moreDetailsதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடன் இன்று மாலை அக்கினியுடன் சங்கமமானது. அன்னாரின் பூதவுடல், மக்களின் அஞ்சலிக்காக திருகோணமலையில் உள்ள...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.