யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை  மீறி செயற்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை

யாழ்ப்பாணம்- கோப்பாய் பகுதிகளில்  தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை  மீறி வீதியில் பயணித்தோருக்கு எதிராக பொலிஸாரால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோப்பாய்  பகுதிகளில் பணத்தடையினை...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஒருமுகத் திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 22ஆம் திருவிழாவான நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஒருமுகத் திருவிழா நடைபெற்றது. நேற்றைய தினம்,  வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து வேல் பெருமான்...

Read moreDetails

இராணுவ ஆட்சியை நோக்கி அரசாங்கம் நகர்வதாக மக்கள் சந்தேகம்- சித்தார்த்தன்

இராணுவ ஆட்சியை நோக்கி அரசாங்கம் நகர்வதாக மக்கள் சந்தேகிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

Read moreDetails

மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்போமென அரசாங்கம் கூறுவதை  நம்ப முடியாது- மாவை சேனாதிராஜா

சர்வதேச நெருக்கடியை சமாளிப்பதற்காக மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்போமென அரசாங்கம் கூறுவதை  நம்பி ஏமாந்துவிடக்கூடாது என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா...

Read moreDetails

யாழிலுள்ள வீடொன்றில் தீ விபத்து- பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில் ஆரியம்குளம் சந்திக்கு அருகிலுள்ள மேல்மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை)...

Read moreDetails

கொக்குவில் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம்- கொக்குவில் பகுதியில் யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் இராணுவம் மற்றும் பொலிஸாரினால் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியை மீண்டும் பொறுப்பேற்கிறார் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியை நாட்டில் நிலவும் கொரோனா பேரிடரினை கருத்தில் கொண்டு, வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் பொறுப்பேற்கிறார். கடந்த பெப்ரவரி மாதம்...

Read moreDetails

யாழில் மேலும் 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ் (வயது-26) வைரஸ்...

Read moreDetails

யாழில் 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம் – க.மகேசன்

யாழ். மாவட்டத்தில்  3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். அதன்படி, வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட  J/26  கிராமசேவகர் பிரிவு,...

Read moreDetails

வீட்டில் உயிரிழந்த நால்வர் உட்பட யாழில் மேலும் 5 கொரோனா உயிரிழப்புகள் பதிவு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற சங்கானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி...

Read moreDetails
Page 346 of 400 1 … 345 346 347 … 400
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist