தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டம் – பெருமளவிலான பொலிஸார் குவிப்பு!

சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி- யாழ் . மாவட்ட செயலர் இடையில் சந்திப்பு!

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரரை யாழ் . மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் தையிட்டி விகாரையில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்....

Read moreDetails

யாழ்.தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வு – போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பாணை!

யாழ்.தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

2026ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ பொது சேவை உறுதிமொழி நிகழ்வு!

மலர்ந்துள்ள 2026 ஆண்டின் முதல்நாள் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொலிஸ் மற்றும் அரச திணைக்களங்களில் இன்று காலை இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் 2026ஆம் ஆண்டுக்கான...

Read moreDetails

சத்யபிரமானத்துடன் யாழ் போதனாவைத்தியசாலையில் கடமைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது. அதன் போது, தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டு, உத்தியோகஸ்தர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்தனர்....

Read moreDetails

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தையிட்டி...

Read moreDetails

தண்ணீருக்குள் மிதக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – பரீட்சாத்த போட்டிகள் இடைநிறுத்தம்!

ஜனவரி மாதம் 14ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த முதலாவது பரீட்சார்த்த கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற மைதானத்திற்குள் அதிகவான...

Read moreDetails

அரசியல் நோக்கத்திற்காக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்

தையிட்டி விகாரை பிரச்சனை தீர்க்கப்படும் வரையில் விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம...

Read moreDetails

டக்ளசின் கைதின் மூலம் துணை ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் கீழ் துணை ஆயுதக் குழுக்களுக்களாக செயற்பட்டவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது உண்மை என்பதை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைது உறுதிப்படுத்தியுள்ளது என தமிழ் தேசிய கட்சியின்...

Read moreDetails

மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு முன்பாக விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு முன்பாக சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மானிப்பாயில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர...

Read moreDetails
Page 61 of 379 1 60 61 62 379
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist