இலங்கை

இஸ்ரேல்-ஈரான் மோதல்: நான்கு இலங்கையர்கள் காயம்

ஈரானுடனான தற்போதைய மோதலில் இஸ்ரேல் மீதான அண்மைய தாக்குதல்களில் மொத்தம் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 05.00 மணி...

Read moreDetails

யாழில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை!

யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக யாழ் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில்...

Read moreDetails

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை நிபுணர் கைது!

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரும் எழுதுவினைஞர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை – பிரான்ஸ்

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் என்று...

Read moreDetails

இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு!

இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம், நாட்டிற்குள் நுழைய விரும்பும் இலங்கையர்களுக்கு மீள் வருகை விசாக்களைப் பெறுவதில் உதவ முடிவு செய்துள்ளது. இஸ்ரேலுக்கான சர்வதேச விமானங்கள் தற்போது நிறுத்தி...

Read moreDetails

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சி, இலங்கைக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டியுடன் இன்று (ஜூன் 17) காலி சர்வதேச மைதானத்தில் தொடங்க...

Read moreDetails

யானை தாக்கி பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!

தெஹியத்தகண்டிய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். தெஹியத்தகண்டியவின் வலஸ்கல வனப்பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காட்டு யானை தாக்குதலால்...

Read moreDetails

பேருந்துகளில் பயணச்சீட்டினை கட்டாயமாக்க அரசு திட்டம்!

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது கட்டாயமாக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து...

Read moreDetails

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் சூழ்நிலை காரணமாக லெபனானில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடனும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் லெபனானில் உள்ள இலங்கைத்...

Read moreDetails

474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசினை நேற்று (16) ஒருவர் வென்றுள்ளார். தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் 2210 ஆம்...

Read moreDetails
Page 1017 of 5136 1 1,016 1,017 1,018 5,136
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist