இலங்கை

வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் வாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வா நகர் பகுதியில் வாக்களிப்பு நிலையத்துக்கு அண்மித்த பகுதியில் கார் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வாள்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் பொலிசாரால் கைது...

Read moreDetails

மட்டக்களப்பில் இன்றுமாத்திரம் 139 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு தினத்தில் மாத்திரம் 139 விதிமீறல் சம்பவங்களும், வாகரையில் ஒரு தேர்தல் வன்முறை சம்பவமும் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மியன்மார் சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள 15 இலங்கையர்களும் இன்று (06) மீட்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட முகாம்களில் உள்ள அனைத்து...

Read moreDetails

தேர்தல் சட்டத்தை மீறினால் தண்டனையை எதிர்கொள்ள தயார் – பிரதமர்

மொரட்டுவையில் தான் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தேர்தல் சட்டத்தை மீறியதாகக் கருதப்பட்டால், தேர்தல் ஆணையம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தான் மதிப்பேன் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய...

Read moreDetails

ஏறாவூர் , வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தலுக்கு இடையூறு விளைவித்த வேட்பாளர்கள் உட்பட மூவர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூர், வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த பிரதான இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள் இருவர் உட்பட 3 பேர் பொலிஸாரால் இன்று (6) கைது...

Read moreDetails

தேர்தலில் வாக்களித்தார் ஜனாதிபதி!

வியட்நாமில் இருந்து இன்று (06) காலை நாடு திரும்பிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நடந்து வரும் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளார். நாடு திரும்பிய சிறுதி...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: பி.ப 2 மணிவரையான தேர்தல் நிலவரம்!

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் இன்று (06) இன்று பிற்பகல் 2 மணி...

Read moreDetails

யாழில் வாக்களிப்பு நிலையங்களுக்கு நேரில் சென்று நிலைமைகளை அவதானித்தார் யாழ் மாவட்ட செயலாளர்!

இன்று நடைபெற்று வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்களின் வாக்களிப்பு யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது அமைதியான முறையில் நடைபெற்று வருகின்ற நிலையில் சில வாக்களிப்பு நிலையங்களுக்கு மாவட்ட செயலரும், தெரிவத்தாட்சி...

Read moreDetails

தேர்தலில் பெரியளவான அசம்பாவிதங்கள் இடம்பெறவில்லை! பெப்ரல் அமைப்பு!

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி இதுவரையான காலப்பகுதிக்குள் சிறு சிறு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் எந்தவொரு பாரிய அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் -ரோஹண...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (07) சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails
Page 1111 of 5140 1 … 1,110 1,111 1,112 … 5,140
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist