இலங்கை

O/L பரீட்சை; மீள் திருத்த முடிவுகள் வெளியீடு!

2023 (2024) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்த முடிவுகள் நேற்று (17) நள்ளிரவு வெளியாகியுள்ளன. இதன்படி, மீள் திருத்தம் செய்யப்பட்ட பெறுபேறுகளை...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை...

Read moreDetails

உள்ளூராட்சி மன்ற( தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் நிறைவேற்றம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு  நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 187 வாக்குகளும் எந்த நாடா ளுமன்ற...

Read moreDetails

கோதுமை மாவின் விலையில் மாற்றம்!

நாளை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக  பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் விளைவாக,  ஒரு கிலோகிராம் பிரீமா மற்றும் செரண்டிப்...

Read moreDetails

தீ விபத்தில் தென்மராட்சி உதவி பிரதேச செயலாளர் உயிரிழப்பு!

தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தென்மராட்சி  உதவி பிரதேச செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஆறு மாத...

Read moreDetails

பதில் மேன்முறையீட்டு நீதியரசர் மொஹமட் லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிப்பு!

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக நீதியரசர் மொஹமட் லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது அதன்படி நீதியரசர் மொஹமட் லபார் தாஹிர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர...

Read moreDetails

புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கம் வழங்கும் விசேட உணவுப் பொதி

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான மானிய நடவடிக்கையாக,...

Read moreDetails

2025 வரவு-செலவுத் திட்ட முழு உரை!

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (17) பாராளுமன்றத்தில் தனது முதல் வரவு செலவுத் திட்ட...

Read moreDetails

வட  மாகாணத்தில் சிறுதானியப் பயிர்ச்செய்கை தொடர்பாக ஊடக சந்திப்பு!

வட  மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சிறுதானியப் பயிர்ச்செய்கை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது சிறுதானியத்தை பயிரிடுவதற்கு ஊக்குவித்தல், கால்நடைகளை...

Read moreDetails

கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்!

இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக ஜாம்பவானுமான “கலாசூரி” “தேச நேத்ரு” கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இன்று அவுஸ்திரேலியாவில் காலமாகியுள்ளார் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர், வீணை...

Read moreDetails
Page 1264 of 5152 1 … 1,263 1,264 1,265 … 5,152
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist