இலங்கை

பிரதமருடன் பொலிஸ் சிறப்புப் படையின் கட்டளை அதிகாரி சந்திப்பு!

பொலிஸ் சிறப்புப் படையின் கட்டளை அதிகாரி, மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி வருண ஜெயசுந்தர, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று பிரதமர் அலுவலகத்தில்...

Read moreDetails

4000 மெட்ரிக் தொன் அரிசி சுங்கத்தினரால் தடுத்து வைப்பு

தனியார் துறையால் இறக்குமதி செய்யப்பட்ட 4,000 மெட்ரிக் தொன் அரிசியை விடுவிக்க முடியாமல் சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கிய காலம்...

Read moreDetails

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்ச்சி செய்தவர்கள் கைது !

கிளிநொச்சி திருநகர் பகுதியில் இன்று காலை, புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிசார்...

Read moreDetails

இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் – விழிப்புணர்வு நிகழ்ச்சி

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முக்கிய சவால்கள் மற்றும் செயன்முறைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது டிஜிட்டல் பொருளாதார வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும்...

Read moreDetails

மீன்பிடி துறைமுகங்களை நவீனமயமாக்கும் திட்டம்

கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இடைநிறுத்தப்பட்ட மீன்பிடி துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து பிரெஞ்சு தூதரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். கடற்றொழில், நீரியல் மற்றும்...

Read moreDetails

வெளிநாட்டு பண மோசடி – 132 பேர் கைது

வெளிநாடுகளுக்கு செல்வதற்காக சட்டவிரோத நிறுவனங்களுக்கு பணம் வழங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில்...

Read moreDetails

இலங்கை மீனவர்களுக்கு பயிற்சித் திட்டம்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், கடந்த ஜனவரி 22, 2025 அன்று அமைச்சகத்தில் மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் மசூத் இமாத்தை சந்தித்து,...

Read moreDetails

இரு குழுக்களுக்கிடையில் மோதல் – 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறு காரணமா இதுவரை எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று...

Read moreDetails

எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை

எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படக் கூடும் என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி(Sunil Handunnetti) தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

Read moreDetails

பிற்போடப்பட்டுள்ள மொட்டு கட்சியின் பிரச்சார நடவடிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரச்சார நடவடிக்கைகள் அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பிரச்சார நடவடிக்கைகளை அனுராதபுரத்தில் இன்று ஆரம்பிப்பதற்கு முன்னதாக...

Read moreDetails
Page 1325 of 5156 1 … 1,324 1,325 1,326 … 5,156
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist