சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!
2026-11-09
இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!
2026-11-16
கோட்டாபயவின் மனு 2027 மார்ச்சில் விசாரணை!
2026-11-25
நுவரெலியா மாவட்டத்தில் மேலதிகமாக ஐந்து பிரதேச செயலகங்கள் நிறுவப்பட வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானம் நடைமுறைப்படுத்தாமல், நிறுத்தப்பட்டுள்ளமையானது உச்சபட்ச பாரபட்சமாகும். எனவே, புதிதாக ஐந்து பிரதேச செயலகங்கள்...
Read moreDetailsகாலி துறைமுகத்தை அண்மித்த பகுதியில் கொழும்பு துறைமுக நகருக்கு நிகரான சுற்றுலா வலயமொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 'பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தல் என்ற தலைப்பிலான பயிற்றுவிப்பாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சி மட்டக்களப்பு கிறீன் கார்டன் விருந்தினர் விடுதியில் நேற்று (புதன்கிழமை) ஆரம்பமானது....
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 249 பேர் குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த...
Read moreDetailsவிசேட சரக்கு மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற அலுவல்களுக்கான குழு...
Read moreDetailsயாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மீளவும் அதிகரித்துச் செல்லும் நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த கொரோனா சிகிச்சை விடுதிகளை மீளவும் இயக்குவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொற்று...
Read moreDetailsநீதிக்கான அணுகல்” எனும் தொணிப்பொருளில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. குறித்த நடமாடும் சேவையை நீதி அமைச்சர் அலி சபிரி இன்று (வியாழக்கிழமை)காலை 10 மணியளவில் கிளிநொச்சி...
Read moreDetailsஉலகில் ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை 102ஆவது இடத்தில் இருப்பது வருத்தமளிக்கிறது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய...
Read moreDetailsமின்வெட்டை அமுல்படுத்துவதா இல்லையா என்பது குறித்து இன்று (வியாழக்கிழமை) மாலை தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார். அத்தோடு,...
Read moreDetailsபாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் நோயாளர் காவு வண்டியொன்றின் (அம்பியூலன்ஸ் வண்டி) மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, நோயாளர் காவு வண்டியின் சாரதியை இனந்தெரியாத நால்வர் சுட...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.